திரிபுடி

tiripuṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(புறமொழிச்சொல்--சமசுகிருதம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபுடி)
2.
(திரி+புடி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபுடி)
3.
அறிவிற்குரிய ஞாதிரு, ஞான, ஞேயங்கள்.
திரி புடி யிட ராமென ( சந். 124).
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபுடி)
4.
அறிவிற்குரியதான மூன்று முக்கியக் கூறுகள் ஞாதிரு, ஞானம், நேயம் ஆகியவை திரிபுடி ஆகும்...
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபுடி)
5.
ஞாதுரு, ஞேயம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 219)
6.
காணபான், காட்சி, காட்சிப்பொருள் ஆகிய மூன்றும் அறிபவன் (ஞாதிரு) அறிவு (ஞானம்) அறியப்படும்பொருள் (ஞேயம்)என்றும் கூறப்படும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 158)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jcavc5y5/

தமிழ்
“திரிபுடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jcavc5y5/
APA
Oliyon Research. (2026). திரிபுடி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jcavc5y5/
MLA
"திரிபுடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jcavc5y5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment