திரிசூல்

tiricūl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரையிலிருந்து காற்று வெளிச் செல்லும் எறி படை இதன் தாக்கெல்லை 500 கி.மீ. சண்டிப்பூர் இடைக்கால ஆய்வு எல்லையிலிருந்து 28-12-96 அன்று வெற்றியுடன் விடப்பட்டது. போர்ப்படை, வானப்படை கடற்படை ஆகிய மூன்று படைகளுக்கும் இது உதவும். (தொ.நு) — Trishul
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 446)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dtudrfv4/

தமிழ்
“திரிசூல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dtudrfv4/
APA
Oliyon Research. (2026). திரிசூல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dtudrfv4/
MLA
"திரிசூல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dtudrfv4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment