{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dtudrfv4/", "data": {"id": "dtudrfv4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dtudrfv4/", "kind": "word", "headword": "திரிசூல்", "romanization": "tiricūl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:09.489982+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரையிலிருந்து காற்று வெளிச் செல்லும் எறி படை இதன் தாக்கெல்லை 500 கி.மீ. சண்டிப்பூர் இடைக்கால ஆய்வு எல்லையிலிருந்து 28-12-96 அன்று வெற்றியுடன் விடப்பட்டது. போர்ப்படை, வானப்படை கடற்படை ஆகிய மூன்று படைகளுக்கும் இது உதவும். (தொ.நு)", "needs_definition": false, "gloss_en": "Trishul", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 446"}]}}