தேடல் · Search: திரட்டகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

51 இல் 26–50 · 26–50 of 51

தீத்தகம் tīttakam பெயர்ச்சொல் · Noun similar
பொன்
தீரதை tīratai பெயர்ச்சொல் · Noun similar
மனத்திட்பம்
சித்திரதண்டகம் cittirataṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
பருத்தி ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
இரத்த கந்தகம் iratta kantakam பெயர்ச்சொல் · Noun similar
நால்வகைக் கந்தகங்களுள் ஒன்றாகிய சிவப்பு கந்தகம்
இரத்த சாதகம் iratta cātakam பெயர்ச்சொல் · Noun similar
செங்கீரை
திடகாத்திரம் tiṭakāttiram பெயர்ச்சொல் · Noun similar
உயரமும் அதற்கேற்ற எடையும் உடைய தோற்றம் — well built
திரிபிடகம் tiripiṭakam பெயர்ச்சொல் · Noun similar
சூத்திரபிடகம், வினயபிடகம், அபிதர்மபிடகம் என்ற மூன்று வகைப்பட்ட பெளத்தாகமத் தொகுதி. (மணி. 26, 66, அரும்.)
திரிபுடகம் tiripuṭakam பெயர்ச்சொல் · Noun similar
மூன்று எல்லைக் கோடுகளையுடைய முக்கோணம்
திறவுப் பக்கம் tiṟavup pakkam similar
கட்டுமானம் செய்த புத்தகங்களில் முன்புறம் அல்லது பின்புறம் உள்ள வெற்றுத் தாள் — fly leaf
அரத்தகம் arattakam பெயர்ச்சொல் · Noun similar
அலத்தகம்
திண்டகம் tiṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
கிலுகிலுப்பைச் செடி
திண்டாக்கம் tiṇṭākkam similar
ஒரு குறிப்பிட்ட நீளத் தகவல் பாளத்தினை போலி எழுத்துகள், சொற்கள், பதிவுகள், ஆகியவற்றினால் நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் உத்தி — padding
திரங்கம் tiraṅkam பெயர்ச்சொல் · Noun similar
மிளகு
திராட்சம் tirāṭcam பெயர்ச்சொல் · Noun similar
திராட்சைக்கொடி
தீர்வகம் tīrvakam similar
பொருளாதாரத் தீர்வு வேலை நடைபெறுமிடம் — clearing house
டிராம் ṭirām similar
Dynamic RAM என்பதன் குறும்பெயர் DRAW : டிரா : எழுதியபின் நேரடி வாசிப்பு என்று பொருள் படும் Direct Read After Write என்ற சொல் தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒர் ஒளிவட்டில் எ… — DRAM
தகம் takam பெயர்ச்சொல் · Noun similar
எரிவு
தக்கம் takkam பெயர்ச்சொல் · Noun similar
நீர்த்த அரைதிட உணவு — watery solid food accumulated at the end of consuming a meal, argument, debate
தாகம் tākam பெயர்ச்சொல் · Noun similar
உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றாகிய நீர்வேட்கை
தாக்கம் tākkam பெயர்ச்சொல் · Noun similar
தாக்கு
திரம் tiram பெயர்ச்சொல் · Noun similar
ஸ்திரம் - இது வடமொழி சொல். திரம் என்பது தமிழ் சொல்.
திராம் tirām similar
ஒர் அவுன்சின் 1/16 பகுதி — dram
திறம் tiṟam பெயர்ச்சொல் · Noun similar
திறமை, புலமை — talent, ability, capability, skill
தீரம் tīram பெயர்ச்சொல் · Noun similar
தைரியம்
மெனபொருள் இடைமுகம் meṉaporuḷ iṭaimukam meaning
இது ஒரு வகைக் கணிப்பொறி மொழி. இதன்மூலம் கணிப் பொறி நிகழ்நிரல்கள் ஒன்றுடன் மற்றொன்று பேசிக் கொள்ளலாம் software monitor - கணிப் பொறிக் கண்காணிப்பி : கணிப்பொறி மென்பொருளின் செயல்திறனை ம… — software interface