தேடல் · Search: தாண்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

87 இல் 26–50 · 26–50 of 87

தாந்தி tānti பெயர்ச்சொல் · Noun similar
மன அடக்கம்
தூண் தண்டு tūṇ taṇṭu similar
கொரிந்திய பாணியிலுள்ள தூண் தலைப்பில் முதன்மையான தண்டுகளில் ஒன்று — caulicuius
தாமரைத்தண்டு tāmaraittaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
* தாமரைத்தண்டு (பெ) = தாமரைச் செடியின் தண்டு.
தண்டுவலி taṇṭuvali வினைச்சொல் · Verb similar
படகைத் துடுப்பால் தள்ளு
தன் தூய்மை taṉ tūymai similar
hygiene, personal
தாயபந்து tāyapantu பெயர்ச்சொல் · Noun similar
உடன்பிறந்தான்
தாறுக்கண்டு tāṟukkaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
உண்டை நூல் கண்டு
நள naḷa பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பதாம் ஆண்டு
வழி vaḻi பெயர்ச்சொல் · Noun meaning
பாதை — way, path, method, overflow, blush
செய ceya பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு
விசு vicu பெயர்ச்சொல் · Noun meaning
மேட துலா இராசிகளில் சூரியன் புகும்காலம்
வாவல் vāval பெயர்ச்சொல் · Noun meaning
தாண்டுகை (பிங்.)
பராபவ parāpava பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக் கணக்கில் நாற்பதாம் ஆண்டு
தாவடி tāvaṭi பெயர்ச்சொல் · Noun meaning
பயணம்
சீமுக cīmuka பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக் கணக்கில் ஏழாம் ஆண்டு
ஈசுவர īcuvara பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக் கணக்கில் பதினோராம் ஆண்டு
சாதாரண cātāraṇa பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்து நான்காம் ஆண்டு
நடுவர் naṭuvar பெயர்ச்சொல் · Noun meaning
நடுவர் (பெ) - குற்றவியல் நடுவர், விளையாட்டுப் போட்டியின் நடுவர்.
தத்தல் tattal meaning
தாண்டுதல்
மடந்தை maṭantai meaning
பத்தொன்பதாண்டு பெண், பெண்
பாவுதல் pāvutal பெயர்ச்சொல் · Noun meaning
பரவுதல்
திறலோன் tiṟalōṉ பெயர்ச்சொல் · Noun meaning
பதினைந்தாண்டுப் பிராயத்தான் ( 230.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
விளம்பி viḷampi பெயர்ச்சொல் · Noun meaning
கள்
நீடுதல் nīṭutal பெயர்ச்சொல் · Noun meaning
நீளுதல்
பரிதாபி paritāpi பெயர்ச்சொல் · Noun meaning
அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தாறாம் ஆண்டு