தேடல் · Search: தவிர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

161 இல் 26–50 · 26–50 of 161

ஈரரசு īraracu பெயர்ச்சொல் · Noun meaning
இருவர் ஆட்சி; இரட்டையாட்சி
ஓஓதல் ōōtal meaning
செய்யாதிருத்தல்; தவிர்தல்; ஓதல் என்பது ஒரு சொல் நீர்மைத்து; ஓவுதல் என்பது குறைந்து நின்றது, (குறள் 653).
கெடல் keṭal meaning
தவிர்த்திருத்தல், (குறள் 612); கெடுதல், (குறள் 856, 893).
ஒழிதல் oḻital வினைச்சொல் · Verb meaning
அழிதல்
ஒளிதல் oḷital வினைச்சொல் · Verb meaning
மறைதல்
பிசிறு piciṟu பெயர்ச்சொல் · Noun meaning
பிசிறு = பி + சிறு. பி = To cut, To deflect. சிறு = Small
தளர்வு taḷarvu பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - தளர்வு
ஆரத்தி āratti பெயர்ச்சொல் · Noun meaning
சிலை அல்லது நபரின் முன் எரியும் கற்பூரத்தை சுற்றுதல் (திருஷ்டி/கண்படுதலைத் தவிர்க்க)
ஓம்பல் ōmpal meaning
பாதுகாத்தல், வளர்த்தல், தவிர்தல், நீக்குதல், விடுதல், உபசரித்தல், வராமல் காத்தல்
நாடாமை nāṭāmai meaning
செய்வன, தவிர்வனவற்றை - ஆராயாமை, (குறள் 833).
நீங்கி nīṅki meaning
தவிர்த்து, (குறள் 246); நீக்கி, நீங்கி, (குறள் 252).
வீரியம் vīriyam பெயர்ச்சொல் · Noun meaning
ஆற்றல், வல்லமை — strength, potency
முண்டம் muṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
நெற்றி — torso, fool ( as scolding word)
ஒழிப்பு oḻippu பெயர்ச்சொல் · Noun meaning
ஒழ் என்ற வேர்ச்சொல்லுக்கு "Dropping , Down , கீழ்நோக்கி" என்று பொருள்
அழுங்கு aḻuṅku பெயர்ச்சொல் · Noun meaning
அழுங்கு (பெ) - கவச உடலிகள் (ஆர்மடில்லோ, எறும்புண்ணி) , அஞ்சு , ஒலித்தல்(சூ.நி.), கெடுதல். , தவிர்தல் (அகநானூறு) 66
கவட்டன் kavaṭṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வஞ்சகன். உலமழிக்குங் கவட்டர்க ளிணக்கந் தவிர்த்து (திருப்பு. 238).
அவித்து avittu meaning
நீக்கி, தவிர்த்து, (குறள் 694).
அறவியல் aṟaviyal meaning
அறம்பற்றிக் கூறும் மெய்யறிவுத்துறை பா. அறிவியல் நல்லன செய்வதையும் அல்லன தவிர்ப்பதையும் எல்லைப் படுத்துவது. தமிழ் முதல் நூலாகிய சிவஞான போதத்தில் 8-12 நூற்பாக்களின் உட்பொருள் அற இயலும் சமய…
மின்னல் miṉṉal meaning
ஒரு முகிலிலிருந்து மற்றொரு முகிலுக்குக் காற்று வெளி மின்சாரம் இறக்கம் பெறும்பொழுது உண்டாகும் கூசும் ஒளி. அல்லது முகிலிலிருந்து நிலத்திற்குப் பாய்வது. மின்னல் தடுப்பான்கள் கட்டிடங்களில் ப… — lightning
ஒட்டுதல் oṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68)
தவிழ்தல் taviḻtal வினைச்சொல் · Verb meaning
தவிர்தல்
ஒழித்தல் oḻittal வினைச்சொல் · Verb meaning
நீக்குதல்
மறுத்தனை maṟuttaṉai meaning
நீக்கியவனை,தவிர்த்தவனை, (குறள் 260).
துணையிலி tuṇaiyili meaning
முந்தைய பக்கத்திலுள்ள இறுதிப் பத்தியின் இறுதிவரி முழுவரிக்கும் குறைந்த நீளமுடையது-அடுத்த பக்கத்தில் இடம் பெறுவது. அச்சிடப்படுகின்ற பக்கத்தில் இவ்வாறு ஒற்றை வரி தனியாக நிற்பது பொதுவாக … — widow
விரிதான் viritāṉ meaning
எண்களைக் கையாளும் ஆற்றல் வாய்ந்த கருவி, நேரத்தை மிச்சப்படுத்துவது. கணிதப் பிழைகளைத் தவிர்ப்பது. தனி யாள் கணிப்பொறிப் பயன்பாட்டில் புரட்சி உண்டாக்கியது — Spread Sheet