தேடல் · Search: தளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
குறைவில்லாத (குறள் 731).
சுயநலம்
பல காய்கறிகளைப் புளியிலிட்டுப் பக்குவப்படுத்திய குழம்பு
பச்சிலைமரம், பச்சிலை
தயவு, கொடை — benevolence, liberal nature
உருட்சி
மனவுலைவு
செம்முல்லை, மஞ்சள் நிற மல்லிகை — yellow jasmine, jasminum humile
இரத்தினவகையு ளொன்று ( 186.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
wobble, wobbliness, unsteadiness, shakiness
முதியோர் உடல் நடுக்கமும் பலவீனமும். — shivering combined with exhaustion experienced by the aged
அவுபலபாஷாணம் என்ற ஓரு வகைப் பாஷாணம்
வெண்மை — white; ash-colour, grey, white pepper, the mature seed of black pepper, camphor…
* (பெ) தாராளம்
அரிதாரம்
அரிதாரம்
பொன்னுக்குவீங்கி
தாழையின் மலர்
தங்குமிடம் — lodging, place of residence, town or city of marutam tract, support, prop
காண்க : மாமரம்
மண்டையோட்டின் அடிப்பக்கம், கழுத்து முள்ளெலும்பின் மேல் அழுந்திப் பொருந்தியிருக்கும் உடற்கூடு — platybasia
தலையணி
முதலிடம்
கிழப்பருவம்
(1) ஆதாரங்களின் மீது நிற்கும் தூலம், தாங்கணைவு முதலியவற்றின் பகுதி. (2) எந்திரவியலில் சுழலும் தண் டுக்கான ஆதாரக் கட்டு அல்லது ஊர்தி — bearing