தளவம்

taḷavam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செம்முல்லை, மஞ்சள் நிற மல்லிகை — yellow jasmine, jasminum humile
மூலம் · source: தமிழ் விக்சனரி (தளவம்)
2.
ஒண்சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே (ஐங்குறுநூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தளவம்)

தொகுதிகள் · Categories: பூக்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/za6rznwe/

தமிழ்
“தளவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/za6rznwe/
APA
Oliyon Research. (2026). தளவம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/za6rznwe/
MLA
"தளவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/za6rznwe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment