தேடல் · Search: தரவுத் தள மேலாண்மை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
31 இல் 26–31 · 26–31 of 31
ஒரு கணினி அமைப்பின் இயக்கங்களுக்கு உதவி, கட்டுப்படுத்தும் நிரல் தொடர்கள். அமைப்பு மென் பொருள் என்பது செயலாக்க அமைப்பு போன்ற பலதரப் பட்ட நிரல்தொடர்களைக் குறிப்பது. தரவுத் தள மேலாண்மை அமைப்… — system software
சொல்செயலி, தரவுத் தள மேலாண்மைத் தொகுப்பு, விரி தாள் போன்ற அனைத்துப் பயன்பாட்டு மென்பொருள்களையும் ஒருங்கிணைந்த கூட்டுத் தொகுப்பு (Suite), அனைத்துப் பயன்பாட்டுத் தொகுப்புகளும் ஏறத்தாழ ஒரே … — integrated software
தொடர்புறு தரவுத் தள மேலாண்மையில், ஒவ்வொரு அயல்விடைக் குறிப்பு ஒரு அடிப்படை விடைக் குறிப்பினைக் கொண்டிருக்கும் வகையில் உள்முகமாக அமைந்த பாதுகாப்பு — referential integrity
மேம்பட்ட தரவுத் தள மேலாண்மை அமைப்பு தொகுப்புகளுக்கு தர மானதாகக் கருதப்படும் ஒரு கேள்வி மொழி. — structured query language (SQL)
தங்களுக்குள் தரவுகளை சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்ளும் நிரல் தொகுப்புக் குழு. எ. கா. சொல்செயலி, தரவுத் தள மேலாண்மை, மின்னணுவியல் விரிதாள் மற்றும் தரவுத் தொடர்பு நிரல் தொகுப்பு ஆகியவற்ற… — integrated programmes
உறவுமுறைத் தரவுத் தளத்திற்கு (RDBMS) இணையான ஒரு தரவுத் தளம். ஆனால் பல வேறுபாடுகளைக் கொண்டது. தரவுத் தள மேலாண்மை சற்றே கடினமானது. ஒரு உறவுமுறைத் தரவுத் தளத்தைக் காட்டிலும் இதில் த… — inverted - list database