தேடல் · Search: தடுப்பான்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 26–34 · 26–34 of 34
அயோடின் சேர்மம் எலுமிச்சை மஞ்சள் நிறப்படிகம். குங்கும மணம் புரைத்தடுப்பான் — iodoform
பார்க்கின்சன் நோய் எனப்படும் அசையா நடுக்க நோய்க்குச் சிகிச்சையளிப்பதில் லவோடோப்பா என்ற மருந்துடன் சேர்த்துப் பயன் படுத்தப்படும் டிகார்போக்சிலேஸ் தடுப்பான் — carbidopa
குருதி வடிவதை நிறுத்தும் மருந்து. குருதி ஒழுக்கு தடுப்பான் — styptic
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
இது ஓர் எதிர் (சைன் வடிவ) ஊசல். இதில், ஒரு தடுப்பான் வாயிலாகக் கொண்மிக்கு மின்னூட்டுகிற அல்லது மின்னூட்டத்தை வெளியேற்றுகிற நேரத்தைப் பொறுத்து அலைவெண் அமைகிறது — relaxation oscillator
ஒரு வானொலிக் குழாயின் கம்பிவலை மின்சுற்றுவழியில் பயன்படுத்தப்படும் அதிக அளவுத் தடையுள்ள மின் தடுப்பான் — grid resistor
ஒரு தூண்டுகருவி, ஒரு கொண்மி, ஒரு தடுப்பான் ஆகியவை தொடர் வரிசையில் உள்ள ஒரு தொடர் மின்சுற்றுவழி. இதில், தூண்டு எதிர் வினைப்பும், கொண்ம எதிர் விணைப்பும் சரிசமமாகவும், ஒன்றையொன்று நீக்க… — series resonance
நிறமற்ற நீர்மம், பேரியம் பெராக்சைடுடன் நீர்த்த கந்தகக்காடியைச் சேர்க்க இப்பொருள் கிடைக்கும். ஆல்ககால், ஈதர், நீர் ஆகியவற்றில் இது கரையும். உயிர்வளி ஏற்றி அல்லது குறைப்பி, புரைத்தடுப்பான், பு… — hydrogen peroxide
குருதி உறைவுத் தடுப்பான் பொருளை ஊசி மூலம் செலுத்தி, குருதி உறையாமல் செய்தல் — hirudinise