தொடர் ஒலியலை எதிர்வு

toṭar oliyalai etirvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தூண்டுகருவி, ஒரு கொண்மி, ஒரு தடுப்பான் ஆகியவை தொடர் வரிசையில் உள்ள ஒரு தொடர் மின்சுற்றுவழி. இதில், தூண்டு எதிர் வினைப்பும், கொண்ம எதிர் விணைப்பும் சரிசமமாகவும், ஒன்றையொன்று நீக்கும் வகையிலும் அலைவெண் அமைந்திருக்கும் — series resonance
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 555)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/38wjs9aq/

தமிழ்
“தொடர் ஒலியலை எதிர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/38wjs9aq/
APA
Oliyon Research. (2026). தொடர் ஒலியலை எதிர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/38wjs9aq/
MLA
"தொடர் ஒலியலை எதிர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/38wjs9aq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment