{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/38wjs9aq/", "data": {"id": "38wjs9aq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/38wjs9aq/", "kind": "word", "headword": "தொடர் ஒலியலை எதிர்வு", "romanization": "toṭar oliyalai etirvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:41.878490+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தூண்டுகருவி, ஒரு கொண்மி, ஒரு தடுப்பான் ஆகியவை தொடர் வரிசையில் உள்ள ஒரு தொடர் மின்சுற்றுவழி. இதில், தூண்டு எதிர் வினைப்பும், கொண்ம எதிர் விணைப்பும் சரிசமமாகவும், ஒன்றையொன்று நீக்கும் வகையிலும் அலைவெண் அமைந்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "series resonance", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 555"}]}}