தேடல் · Search: தடுப்பான்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 1–25 · 1–25 of 34
தடுப்பான்
taṭuppāṉ
ஒரு தனிம மின்னியல் சுற்று வழியின் அமைப்பி. இது மின்னோட்டப் பாய்வினைத் தடுக்கும்போது அல்லது எதிர்க்கும்போது வெப்பத்தை உண்டாக்குகிறது — resistor
தடுக்கும் பொருள்
தன்பெரு திசு ஒத்திசை விளைவிய தொகுதி செயல்படும் திறமை கொண்ட 'டீ' அணுக்களின் இயக்கத்தை தடுக்கும், ஏமவணு — veto cell
ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், நீர் இருப்பைக் கூட்டவும் கட்டப்பட்ட நீர்த்தேக்கம்
தடைப்படுதல்
தேவைக்கு குறைந்த அளவு; பற்றாக்குறை; போதாக்குறை; போதாமை — deficit, deficiency, shortage, paucity
வலிமையுள்ளவன்
அதற்கு பிறகு
Barricades
சுரங்கத்தில் அல்லது குடைவு வழியில் அல்லது நீரோடையில் மண்ணைத் தடுப்பதற்குரிய கல்லாலான அல்லது மரத்தாலான ஒரு தடுப்பு. ஒரு கப்பலிலுள்ள எஃகினாலான அல்லது மரத்தாலான அறைத் தடுப்பையும் குறிக்… — bulk head
நகர்ந்து கொண்டிருக்கும் வண்டியை நிறுத்த உதவும் கருவி
1. சரிபார்த்தல். 2. தடுத்து நிறுத்துதல். 3. பல்லின் பதிவை எடுப்பதற்காகப் பயன்படும் கடிப்பதற்குக் கடினமான மெழுகு — check
இயக்கத்தை நிறுத்துவதற்கு அல்ல்து மெதுவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் எந்திரவியல் சாதனம் — arrester
(1)ஆவி கசிவதைத் தடுப்பதற்காக நீள் உருளையிலுள்ள காகிதம், உலோகம், அல்லது ரப்பரினாலான தடுப்பான் (2) சுருட்டப்பட்ட கப்பல் பாய்மரத் துணியைக் குறுக்குச் சட்டத்துடன் இணைத்துக் கட்டுவதற்கான சிறு … — gasket
ஒலி ஊடுருவாகாதவாறு தரைத்தளங்களிடையே வைக்கப்படும் களிமண், வாள்துள், சாந்து முதலியவற்றின் கலவை — pugging
(எ.கா. நோயை) தடுக்கும் திறன் — resistance
கைந்நாடி யறிதல்
தடுமாற்றம் — disorder, hesitation, confusion
இளைஞன்
344 சிகரங்களையும் 44 மேனிலைக்கட்டுக்களையு முடைய கோயில் ( 230.)
பழமையான கிராம இசை \ பாடல் வடிவம். தேசியகீதம்
ஒளியை அல்லது பார்வையை மறைக்கிற ஒரு திரை அல்லது தடுப்பான் — blind
ஒரு முகிலிலிருந்து மற்றொரு முகிலுக்குக் காற்று வெளி மின்சாரம் இறக்கம் பெறும்பொழுது உண்டாகும் கூசும் ஒளி. அல்லது முகிலிலிருந்து நிலத்திற்குப் பாய்வது. மின்னல் தடுப்பான்கள் கட்டிடங்களில் ப… — lightning
தற்சார்பு; தற்சார்புடைமை; தன்னிறைவு — self-reliance, independence
இரத்த அழுத்த சிகிச்சைக்குப் பயன்படும் பீட்டா (பிளாக்கர்) தடுப்பான் — sotaloi