தேடல் · Search: தகவல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

தகவல் தொழில் takaval toḻil prefix
நேர்முகப் பணிகள் மூலமோ அல்லது வட்டுகள் மூலம் விநியோகிக்கப்பட்டோ அல்லது சிடி ரோம் மூலமோ தகவல் வழங்கும் நிறுவனங்கள். அனைத்து கணினிகள், தகவல் தொடர்புகள், மின்னணு தொடர்புள்ள நிறுவனங்கள், வன்ப… — Information Industry
தகவல் படிமம் takaval paṭimam prefix
தகவல்களை நிரல்நிறைகளில் காட்டும் முறை — data matrix
தகவல் பணிகள் takaval paṇikaḷ prefix
விரிவான தகவல் அடிப்படை பல்வேறு வகையான பணிகளுக்கு வகை செய்கிறது. எடுத்துக்காட்டாக விமானப் பயணப்பதிவு, பங்குச்சந்தை விலை விவரங்கள் — information services
தகவல் பரப்பி takaval parappi prefix
DB2 மற்றும் IMS/ESA DB தகவல் தளங்களிடையே ஒரு நிலைப்பாட்டினை ஏற்படுத்துகிற IBM மொழி. IMS தளத்தில் தகவல் மாற்றப்படுகிறபோது, அது தானாகவே DB2 தகவல்தளத்திற்கு மாற்றப்படுகிறது — data propagator
தகவல் மாதிரி takaval mātiri prefix
தகவல் வடிவங்களை அல்லது அவ்வடிவங்கள் மீதான நட வடிக்கைகளை விளக்குகிற முறையான மொழி. இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தகவல் விவரணைமொழி; இரண்டு, தகவல் திருத்த மொழி — data model
தகவல் மீட்பு takaval mīṭpu prefix
retrival, infomation; retrieval, information
தகவல் முறைமை takaval muṟaimai prefix
ஊழியர், நடைமுறைகள் மற்றும் கருவிகள் சேகரிப்பு, தகவல்களைச் சேகரிக்க, பதிவு செய்ய, வகைப்படுத்த, சேமிக்க, மீண்டும் பெற, வெளிக்காட்ட வடிவமைக்கப்பட்டது, இயக்கப்படுகிறது மற்றும் பராமரிக்கப் ப… — Information system
தகவல் வகைகள் takaval vakaikaḷ prefix
கருத்தமைப்பு அடிப்படையில் இத்தளத்தைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம் — data base types
தகவல் அமைப்பு takaval amaippu prefix
தகவல் அடிப்படை ஒன்றின் கோப்புகளுக்கிடையிலான உறவு வடிவம் மற்றும் ஒவ்வொரு கோப்பிலும் உள்ள தகவல் வகைகளுக்கிடையிலான உறவு — data structure
தகவல் இணைப்பு takaval iṇaippu prefix
தகவல் தடம்; தகவல் அலைவரிசை — information channel
தகவல் கிடங்கு takaval kiṭaṅku prefix
ஒரு நிறுவனத்தின் அனைத்துக் கணினிகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவு வளங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு — information warehouse
தகவல் வரிசைகளை திறன்மிகு சிப்பங்களாக அனுப்புவதற்கான வழிகள். தவறுகளைக் களைவதற்கான நெறிமுறைகளைக் கொண்டதாக அமையும் — data packet
தகவல் தள வினா takaval taḷa viṉā prefix
ஒவ்வொரு தகவல் தள மேலாண்மை முறையும் நிகழ்நிரல் மொழியை ஒத்த மொழி ஒன்றை அரவணைக்கிறது. இம்மொழிக்கு கட்டமைப்பு வினா மொழி, கவிமொ என்று பெயர். ஆங்கிலத்திற்கு மிக நெருக்கமான கூற்றுகளைப் பய… — data base querying
தகவல் தீவுகள் takaval tīvukaḷ prefix
ஒரு தகவல் ஜிஐஎஸ் எம்ஐஎஸ் அல்லது டிஎஸ்எஸ் போன்ற தகவல் சேமிப்பில் ஏற்புடைத் தன்மை இல்லாத ஒன்று. பெருமுகக் கணினி நாடாக்களின் தரவுக் கோப்புகள் பி. சி. நெகிழ் வட்டுக்கள் போன்ற பருப் பொருளாகவோ … — Islands of Information
தகவல் தோற்றம் takaval tōṟṟam prefix
தகவலை அதன் ஆதி வடிவிலிருந்து எந்திரம் உணரக்கூடிய வடிவத்துக்கு மாற்றுதல் — data origination
தகவல் பகிர்வு takaval pakirvu prefix
கணினி ஒன்றின் தயாரிப்புத் திறன் அல்லது பல முனைகளில் உள்ள கணினி பயன்படுத்துவோர் ஒரு முனையில் உள்ள தகவல்களைப் பெறுவதற்கான திறன் — data sharing
தகவல் பிணையம் takaval piṇaiyam prefix
பூமியில் பல்வேறு பகுதிகளில் உள்ள நூலகங்கள் மற்றும் தரவு மையங்களை, அவற்றின் தள முழுத் தகவல் ஆதாரங்களை மேலும் அதிகமான மக்களிடையே பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட தொலைத் தகவல்க… — Information networks
தகவல் புரட்சி takaval puraṭci prefix
சமூகத்தில் கணினித் தொழில் நுணுக்கம் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக தற்பொழுதைய ஊழிக்குத் தரப் பட்ட பெயர். தகவல் புரட்சி, கணினிப் புரட்சி என்றும் சில நேரங்களில் அழைக்கப்படுகிறது. — Information revolution
தகவல் மறைப்பு takaval maṟaippu prefix
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒரு கருத்துரு ஒரு தரவுக் கட்டமைப்பு மற்றும் செயல்கூறுகள் என்ன செய்யும் என்பதே அதைப் பயன்படுத்தும் நிரலருக்குத் தெரியும். எப்படிச் செய்யும் என்கிற தரவு மறைக்கப்பட்ட… — information hiding
தகவல் மாற்றம் takaval māṟṟam prefix
கணினி அமைவுக்குள் தகவல்களை இட மாற்றம் செய்தல். செய்தித் தொடர்பு இணையத்தின் மூலம் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. தகவல்கள் ஆதாரத்தில் தானாக அழிக்கப்படுவதில்லை என்பதால், இட மாற்றம் என்பது உண்மைய… — data transfer
தகவல் முனையம் takaval muṉaiyam prefix
கணினி முறைமை ஒன்றில் தகவல் தொடர்பு இணைப்பில் தகவல்களை உள்ளிட அல்லது பெற உதவும் முனையம் — data terminal
தகவல் அறிவியல் takaval aṟiviyal prefix
எல்லாவகையான தகவலையும் மக்கள் எப்படி உருவாக்குகிறார்கள், பயன்படுத்துகிறார்கள் மற்றும் மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள் என்பது பற்றிய ஆய்வு — Information science
தகவல் இறுக்கம் takaval iṟukkam prefix
வகை செய்யப்படாத தகவல்களை பயனுள்ளதாகவும் இறுக்கமானதாகவும் எளிமையானதாகவும் மாற்றும் நடைமுறை. இம்முறையில் ஈடுகட்டல், அளவிடல், நெருடல், நீக்குதல், இறுக்குதல், சீர்செய்தல், வகைப்படுத்துதல் ஆ… — data reduction
தகவல் உருப்படி takaval uruppaṭi prefix
கணினிச் சொல் போன்ற தகவலின் ஒரு அலகு — datum
தகவல் குறிப்பு takaval kuṟippu prefix
ஒரு வரியில் அல்லது வழியில் செல்லும் பருநிலைத் தகவல் (துடிப்புகள் அல்லது அதிர்வுகள் அல்லது மின் விசை அல்லது ஒளி) — data signal