தேடல் · Search: ஞாபகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

56 இல் 26–50 · 26–50 of 56

குணபாகம் kuṇapākam பெயர்ச்சொல் · Noun similar
அனுகூல நிலை : ஏற்ற பக்குவம்
ஞாபகமறதி ñāpakamaṟati பெயர்ச்சொல் · Noun similar
நினைவின்மை
ஞாபகி ñāpaki பெயர்ச்சொல் · Noun similar
நினைவாற்றலுள்ளவனைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
புனப்பாகம் puṉappākam பெயர்ச்சொல் · Noun similar
இருமுறை சமைத்த நீர்த்தன்மையான பத்திய உணவு
நாரிகேளபாகம் nārikēḷapākam பெயர்ச்சொல் · Noun similar
மிக்க வருத்தத்துடன் பொருள்களைக் காணும் இயல்புடைய செய்யுள் நடை வகை
அருணபகம் aruṇapakam பெயர்ச்சொல் · Noun similar
மிளகு
ஞாபகக்குறி ñāpakakkuṟi பெயர்ச்சொல் · Noun similar
நினைவூட்டுவதற்கு அடையாளமாக வைத்த பொருள்
ஞாபகவேது ñāpakavētu பெயர்ச்சொல் · Noun similar
அறிவிற்குக் காரணமாயது
நகரிபகம் nakaripakam பெயர்ச்சொல் · Noun similar
காகம்
நபுஞ்சகம் napuñcakam பெயர்ச்சொல் · Noun similar
நபுசஞ்சகன்
நல்லபழக்கம் nallapaḻakkam பெயர்ச்சொல் · Noun similar
நற்பயிற்சி
அகப்பக்கம் akappakkam பெயர்ச்சொல் · Noun similar
மனோதத்துவம் அல்லது சமயச்சார்பான உண்மையைப்பற்றிய அனுமானம்
காப்பகம் kāppakam பெயர்ச்சொல் · Noun similar
சேமிக்கும் இடம்; கிடங்கு
ஞாபதம் ñāpatam similar
போதித்தல்
தாபகம் tāpakam பெயர்ச்சொல் · Noun similar
வலிமிக்க புலி
நபனம் napaṉam பெயர்ச்சொல் · Noun similar
நீராட்டம்
நமகம் namakam பெயர்ச்சொல் · Noun similar
உருத்திரனைக் குறிக்கும் ஒரு வேத மந்திரம்
நரகம் narakam பெயர்ச்சொல் · Noun similar
வீழ்கதி, இறந்தோர் உலகு
நாடகம் nāṭakam similar
கூத்து.
நாணகம் nāṇakam பெயர்ச்சொல் · Noun similar
நாணயம்
நாப்பாடம் nāppāṭam பெயர்ச்சொல் · Noun similar
மனப்பாடம் பண்ணிய வாய்ப்பாடம்
நாயகம் nāyakam similar
தலைமை. மூவுலகுக்குந் தரு மொருநாயகமே (திவ். திருவாய். 3, 10, 11).
நாளகம் nāḷakam பெயர்ச்சொல் · Noun similar
இலாமிச்சம்புல்
நாேப்பாளம் nāppāḷam similar
கோபம்
யாது yātu உரிச்சொல் · Expressive meaning
என்ன