நாயகம்

nāyakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தலைமை. மூவுலகுக்குந் தரு மொருநாயகமே (திவ். திருவாய். 3, 10, 11).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகம்)
2.
மேம்பாடு. தன்சீறடியா லுதைக்கின்ற நாயகம் (திவ். இயற். திருவிருத். 34).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகம்)
3.
சிறப்பின் மிக்கது. சுடர்க்கெலா நாயகமனையதோர் மாலை (கம்பரா. மந்தரை. 52).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகம்)
4.
நாயகமணி. நாயகத்தைத்தொட்டு நவில்க (சைவச.பொது. 139).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகம்)
5.
கிரந்திநாயகம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகம்)
6.
ஒவ்வொரு விதமான படைகளினது தலைமை ஆனவனைக் குறிக்கும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகம்)
7.
general என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளை தமிழில் உணர்த்தும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாயகம்)
8.
ஆளுகை, தலைமை, சிவப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 247)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bnxsza83/

தமிழ்
“நாயகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bnxsza83/
APA
Oliyon Research. (2026). நாயகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bnxsza83/
MLA
"நாயகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bnxsza83/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment