தேடல் · Search: சோகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
90 இல் 26–50 · 26–50 of 90
இளம் பெண்களிடம் பசுமை நிறம் படரும் சோகை என்ற பசலை தளர்ச்சி நோய். — chlorosis
இரத்த சோகை நோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் ஃபோலிக் அமிலத்தின் வணிகப்பெயர். முக்கியமாக கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படும் சோகையைத் தடுக்க இது பயன்படுத்தப் படுகிறது — Folicin
சோகைநோய் வகை
சோகை நோயால் உண்டாம் வீக்கவகை
ஓரிடத்தில் இரத்தங்கட்டி காணும் வீக்கம் ; இரத்தக் குறைவினாலேற்படும் சோகை நோய்
கீழ்த் திசை வெப்ப மண்டலங்களில் நிலவும் கடுங்கொள்ளை நோய். இரத்தச் சோகை காய்ச்சல், மண்ணிரல் அழற்சி, சோர்வு ஆகியவை இந்நோயின் அறி குறிகள். இது ஒருவகை ஒட்டுண்ணியால் உண்டாகி மணற்பூச்சியினால் பரவ… — kala azar
அயச் சத்துக்குறைபாடு காரணமாக உண்டாகும் சோகையினால் ஏற்படும் கரண்டி வடிவ நகங்கள் — koilonychia
வெப்ப மண்டலத் தொண்டை நோய். நாக்கு அழற்சி, செரியாமை, உடல் நலிவு, குருதிச்சோகை, கொழுப்பு மலப்போக்கு ஆகியவற்றுடன் தொடர்புடையது. — sprue
பல்வேறு செரிமானப் பொருள்களின் இன்றியமையாத பங்கு வகிக்கும் ஒரு தனிமம். புரத இணைப்பில் முக்கியப் பங்கு கொள்கிறது. ஆல்ககால், கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றால் இது குறைகிறது. துத்தநாகக் கு… — zinc
நீரில் கரையக்கூடிய வைட்டமின்களில் (உயிரியன்களில்) ஒன்று. பசுங்காய்கறிகளிலும் இலைகளிலும் உள்ளது. இது குறையுமானால் குருதிச் சோகை ஏற்படும் — folic acid
சோகைநோய்வகை
இரத்தக் கேட்டினால் ஒரு உறுப்பில் உண்டான வீக்கம்; பிற உறுப்புகளுக்கும் பரவும் சோகை நோய்
சோகை நோய்
நோய் உண்டாக்கும் கொக்கிப் புழு, கொக்கிப் புழு நோய் அல்லது சுரங்கத் தொழிலாளர் குருதிச் சோகை உண்டாக்கும் வட்டப்புழு ஒட்டுண்ணி — hookworm
இயல்பான அளவை விடச் சிறிதாகவுள்ள இரத்தச் சிவப்பணு. குறிப்பாக அயக் குறைபாட்டு இரத்தச் சோகையில் இது ஏற்படுகிறது — microcyte
ஈரம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் மனிதரைப் பீடிக்கும் உருண்டைப் புழு. இதன் முட்டைகள் மலத்துடன் வெளியேறும். இது 1000-க்கு மேல் பீடித்தால் இரத்தபேதி, குருதிச் சோகை, பெருங்குடல் இறக்… — whipworm
இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுவதால் உண்டாகும் இரத்தசோகை நோய். இந்த நோய் கண்டவர்கள் வெளிறிய தோற்றமுடன் நலிந்தும், சோர்ந்தும், தளர்ந்தும் காணப்படுவார்கள் — anaemia
செழித்து வளருதல்
இரத்தத்தில் சிவப்பணுக்கள் முட்டை வடிவில் அமைந்திருக்கும் ஒருவகை இரத்த சோகை நோய் — elliptocytosis
வெல்லக்காடியின் காரச்சத்து சேர்ந்த அயஆக்சைடின் வாணிகப் பெயர். இது கடுமையான இரும்புச் சத்துக் குறைபாடுடைய சோகையாளிகளுக்கு ஊசி மருந்தாகக் கொடுக்கப்படுகிறது — Ferrivenin
அரிவாள் உயிரணுச் சோகையில் ஏற்படும் நோய்த் திருப்புமுனை. குருதி நாளங்களில் சிவப்பணுக்கள் கசடாவதால் இது ஏற்படுகிறது. இதனால் கை- கால் சிற்றெலும்புகளில் திசு அழிவு ஏற்படுகிறது. அழற்சியு… — hand-foot syndrome
முதுகுத்தண்டு ஒருங்கிணைந்து சீர்கெடும் நோய். இது கடும் குருதிச் சோகையுடன் இணைந்து காணப்படும். ஜெர்மன் மருத்துவ அறிஞர் லட்விக் லிக்தைம் பெயரால் அழைக்கப்படுகிறது — Lichtheim's syndrome
காயங் களினால் அளவுக்கு மீறி இரத்தம் வெளியேறியவர்களுக்கும், குருதிச்சோகை நோயாளிகளுக்கும், பொருத்தமான குருதிப் பிரிவைச் சேர்ந்த மற்றவர்களுடைய இரத்தத்தை நாளங்கள், சிரைகள் மூலம் செலுத்துதல்… — transfusion
anaemia, normocytic : இயல்பணுக்சோகை; அணுவேறுபடாச் சோதனை. — anaemia, microcytic
மனிதனின் குடலில் கொக்கிப் புழுக்கள் மொய்த்து உண்டாகும் நோய். இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடும், கடுமையான இரத்தசோகையும் ஏற்படும் — anclyostomiasis