தேடல் · Search: சொல் செயலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

41 இல் 26–41 · 26–41 of 41

சட்டப்புறம்பான caṭṭappuṟampāṉa meaning
கணினிச் செயல்பாட்டில் அனுமதிக்க முடியாத நடவடிக்கை. மென்பொருள், வன்பொருள் எதில் வேண்டுமானாலும் ஏற்பட முடியும். (எ-டு) ஒரு சொல் செயலி மென்பொருளில் அனுமதிக்க முடியாத எழுத்து என்பது அந்… — illegal
மேலெழுது பாங்கு mēleḻutu pāṅku meaning
ஓர் ஆவணத்தில் உரையைத் தட்டச்சுச் செய்யும்போது புதிதாகத் தட்டச்சு செய்யப்படும் எழுத்துகள் அந்த இடத்தில் ஏற்கெனவே உள்ள எழுத்துகளை நீக்கி விடும். இப்போது புழக்கத்தில் உள்ள சொல் செயலித் தொகுப்புகள… — overwrite mode
பாரம்பரிய வரி வரைபடங்கள், மற்றும் பட்டை வரைபடங்களைக் கொண்டு தரவுகளை ஆராய்தல், விரிதாள், தரவுத் தளம் அல்லது சொல் செயலி தொகுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள வரைகலை — analytical graphics
முழுதளாவிய இயக்கம் muḻutaḷāviya iyakkam meaning
சொல் செயலியில் ஒரு கோப்பு முழுவதும் செய்யப்படும் இயக்கம் — global operation
1. ஒரு உரையின் தொகுதியை ஒரு ஆவணம் அல்லது கோப்பில் இருந்து வேறொரு ஆவணம் அல்லது கோப்புக்கு மாற்றுதல். 2. சொல் செயலிகளில் ஒரு பனுவலின் தொகுதியை அடையாளம் கண்டு ஒரு கோப்பின் எந்த பகுதி… — block move
end mark:முடிவுக் குறி, இறுதிக் குறி: ஒரு கோப்பு அல்லது ஒரு சொல் செயலி ஆவணபோன்ற ஏதேனும் ஒன்றின் இறுதியைக் குறிப்பிடப் பயன்படுத்தும் குறியீடு. — end of file routine
ஜியோ ஒர்க்ஸ்' எனப்படும் அமைவனம் DOS-களுக்காகத் தயாரித்துள்ள வரைபடச் செயற்பாட்டுச் சூழல். எடுத்துக்காட்டு : சொல் செயலி : வரைதல்;செய்தித்தொடர்புகள் : அட்டைக்கோப்பு : நாட்டுக்குறிப்புப் பயன்பாடு… — geo works ensemble
முழுதளாவிய தேடி மாற்று muḻutaḷāviya tēṭi māṟṟu meaning
சொல் செயலியில் ஒரு ஆவணத்தில் எங்கிருந்தாலும் ஒரு சரத்தினை தேடி அதற்குப் பதிலாக வேறொரு சரத்தினைப் பொருத்துதல் — global search and replace
தானியங்கு மறுவடிவாக்கம் tāṉiyaṅku maṟuvaṭivākkam meaning
சொல் செயலியில் மாற்றங்களை ஏற்று வரிகளைத் தானாகச் சரிசெய்து கொள்ளல் — automatic reformating
சொல் செயலி; சொல் தொகுப்பி : வாசகங்களைக் கையாள்வதற்கு வசதி செய்துகொடுக்கும் கணினிச் செயல்முறை. இதனை, ஆவணங்களை எழுதுதல், சொற்கள், பத்திகள் அல்லது பக்கங்களைப் புகுத்துவதற்கு அல்லது மாற்று … — word processor
பயன்பாட்டு இரும இடைமுகம் payaṉpāṭṭu iruma iṭaimukam meaning
ஒரு இயக்க முறைமையில் இயங்கு நிலைக்கோப்பு (executable file), கணினியின் வன்பொருள் உறுப்புகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது, தகவல் எவ்வாறு பதியப்படுகிறது என்பதை வரையறுக்கும் நிரல் தொக… — application binary interface (ABI)
பெரும்பாலான சொல் செயலித் தொகுப்புகளில் " என்னும் சாதாரன மேற்கோள் குறிவிசையை அழுத்தும் போது, தாமாகவே சிறப்பு மேற்கோள் ( ) குறிகளாக மாறிக் கொள்ளும் வசதி உள்ளது — smart quotes
சொல் செயலியில் மாற்றங்களை ஏற்று வரிகளைத் தானாகச் சரிசெய்து கொள்ளல் — automatic reformating
பெரும்பாலான சொல் செயலித் தொகுப்புகளில் "என்னும் சாதாரண மேற்கோள்குறி விசையை அழுத்தும்போது, தாமாகவே சிறப்பு மேற்கோள் (" ")குறிகளாக மாறிக்கொள்ளும் வசதி உள்ளது — smart quotes
சொற்களின் இடையில் தானாகவே சிறுகோடு அமைக் கும் தன்மை. சொல் செயலி மற்றும் பக்க வடிவமைப்பு மென்பொருள்களில் அதிகம் காணப்படுவது — automatic hyphenation
மின்னணு அஞ்சலை அனுப்பப் பயன் படுத்தப்படும் சொல் செயலிகளின் கட்டமைப்பு — communicating word processors