தேடல் · Search: சேர்மம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 26–43 · 26–43 of 43

பொரான் கார்பைடு porāṉ kārpaiṭu meaning
மிகக் கடியதும் கரியதுமான படிகச் சேர்மம். அணு உலையில் சீராக்கியாகவும் தேய்ப்புப் பொருளாகவும் பயன்படுவது — boron carbide
அய்டிரஜன் ஏற்றம் ayṭirajaṉ ēṟṟam meaning
நீர்வளி ஏற்றம். ஒரு சேர்மம் அய்டிரஜனோடு சேர்ந்து ஆற்றும் வினையாற்றல். ஹேபர் முறையில் நைட்ரஜனோடு அய்டிரஜனை சேர்க்க அம்மோனியா உண்டாதல். தாவர எண்ணெயோடு நீர் வளியைச் சேர்த்து அரைக் கெட்டி நில… — hydrogenation
நிறைவுறு சேர்மம் niṟaivuṟu cērmam meaning
கட்டவிழ் இணைதிறன்களில்லாத கரிமச் சேர்மம். இதில் பதிவீட்டுச் செயலினால் அணுக்கள் சேர்தல் நடைபெறுகின்றன — saturated compound
நீரகச் சேர்மம் செறியப் பெற்று உள்ளமைந்த அணு குண்டினால் ஹைட்ரஜன் கதிரகமாக மாற்றப்படுவதன் மூலம் பெரு விசையாற்றலை வெளிப்படுத்தும் குண்டுவகை — hydrogen bomb
ஒரே முற்றுறா வாய்பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம். பிளாஸ்டிக் தயாரிப்பில் இவற்றின் வினைகள் ஒரு மீச்சேர்மத்தை உண்டாக்குதல் — monomer
வளையச் சேர்மமாதல் vaḷaiyac cērmamātal meaning
இது ஒரு வேதி வினை. இதில் நேர்த்தொடர் சேர்மம் வளையச் சேர்மமாகும் — cyclization
நீருள்ள மஞ்சள் நிறச்சேர்மம். காடி சேர்ந்த பெரகச் சல்பேட்டுடன் அய்டிரஜன் பெராக்சைடைச் சேர்த்து வெப்பப்படுத்திப் பெற லாம். பருமனறி பகுப்பில் பயன்படல் — iron (ferric) sulphate
குறியிட்ட சேர்மம் kuṟiyiṭṭa cērmam meaning
ஒர் அணுவின் கதிரியக்க ஒரிமத்தால், அதன் நிலையணு பெயர்க்கப்படும் சேர்மம் — labelled compound
முனைபடாச் சேர்மம் muṉaipaṭāc cērmam meaning
இருமுனைத் திருப்புத் திறன் இல்லாத சேர்மம். எ-டு. பென்சீன், கார்பன் நாற்குளோரைடு — non-polar compound
பதிலீட்டு சேர்மம் patilīṭṭu cērmam meaning
பென்சின் வளையத்தில் இரு கார்பன் அணுக்களோடு இணைந்த பதிலீட்டு அணுக்கள் அல்லது தொகுதிகள் கொண்ட சேர்மம் — para compound
ஒரு சேர்மத்திற்கும் கரைப்பானுக்கும் இடையே நடைபெறும் வினையில் சேர்மம் கரைதல் — solvolysis
புரதம், சர்க்கரைச் சேர்மம், மீச்சேர்மம் போன்ற பெரிய மூலக்கூறு — macromolecule
இரண்டு தனிமங்களிலிருந்து உண்டாகும் சேர்மம். சோடியம் குளோரைடு — binary compound
பென்டோஸ் (சர்க்கரை) பாஸ் போரிக் அமிலம், பூரின், பைரா மிடைன் (நைட்ரச அமிலங் கள்) ஆகியவை அடங்கிய சிக்கலான வேதியியல் கட்டமைப்பைக் கொண்டுள்ள நியூக்ளியோட்டைடு, டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ இன் அ… — nucleic
அறுவை மருத்துவத்தில் பயன்படும் பொருளைத் தயாரிக்கப் பயன்படும் கிளைகோலிக் அமில அன்ஹைட்ரைடின்மீச்சேர்மம் — polyglycolic acid
நச்சுத்தடைக் காப்பாகப் பயன்படுத்தப்படும் அயோடின் சேர்மம் — iodofrom
செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான ப… — copper engraving
கரைசலாகவே அறியப்படும் சேர்மம். லித்தியம் கார்பனேட்டுத் தொங்கலில் கார்பன் டை ஆக்சைடைச் செலுத்தி இதைப் பெறலாம். முடக்குவாதத்தை நீக்கும் மருந்துகளில் பயன்படல் — lithium hydrogen carbonate