லித்தியம் அய்டிரஜன் கார்பனேட்டு

littiyam ayṭirajaṉ kārpaṉēṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரைசலாகவே அறியப்படும் சேர்மம். லித்தியம் கார்பனேட்டுத் தொங்கலில் கார்பன் டை ஆக்சைடைச் செலுத்தி இதைப் பெறலாம். முடக்குவாதத்தை நீக்கும் மருந்துகளில் பயன்படல் — lithium hydrogen carbonate
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rjgquewc/

தமிழ்
“லித்தியம் அய்டிரஜன் கார்பனேட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rjgquewc/
APA
Oliyon Research. (2026). லித்தியம் அய்டிரஜன் கார்பனேட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rjgquewc/
MLA
"லித்தியம் அய்டிரஜன் கார்பனேட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rjgquewc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment