தேடல் · Search: சேர்ப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 26–34 · 26–34 of 34

வரிசை மாற்ற வகை varicai māṟṟa vakai meaning
ஒரு பெரிய தொகுதியில் உள்ள பொருள்களின் ஒரு வகையான சேர்ப்பு முறை.சான்றாக, 1, 2, 3 என்னும் தொகுதி எண்களில் 6 வகையான பெர்முட்டேஷன்களைச் செய்ய முடியும். 12, 21, 13, 31, 23 மற்றும் 32 — permutation
கொழுத்த வழங்கன் koḻutta vaḻaṅkaṉ meaning
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
வகைப்பாட்டு விசை vakaippāṭṭu vicai meaning
கோப்பின் வரிசைமுறையினைக் கட்டுப்படுத்துகிற,ஒரு பதிவேட்டிலுள்ள புலம் அல்லது புலங்கள் sort/merge:வரிசையாக்கு/ஒன்று சேர்ப்புநிரல். — sort key
நினைவக மேலாண்மையகம் niṉaivaka mēlāṇmaiyakam meaning
மெய்நிகர் நினைவக முகவரிகளை (Virtual Memory Address) மெய்யான நினைவக முகவரிகளுக்குப் பொருத்துகின்ற திறன்பெற்ற வன்பொருள். 68020 செயலியை அடிப்படையாகக் கொண்ட கணினிகளில், செயலியும் … — memory management unit
பீசிஐ உள்ளகப்பாட்டை pīciai uḷḷakappāṭṭai meaning
புற உறுப்பு சேர்த்திணைப்பு உள்ளகப் பாட்டை எனப் பொருள்படும் Pheripheral Component Interconnect Local Bus என்ற தொடரின் கருக்கம். ஒரு கணினியில் பீசிஐ வகை விரிவாக்க அட்டைகள் 10 வரை … — PCI local bus
டிரா நைட்ரோடோலுவேரல் ṭirā naiṭrōṭōluvēral meaning
(CH(NO)) நிறமற்ற நீர்ம ஹைட்ரோ கார்பனான டோலு வோலுடன் நைட்ரேட் சேர்ப்பு மூலம் உருவாக்கப்படும் வெடிப்பொருள் உருகுநிலை 30 டிகிரி சென்டிகிரேட். இந்த வெடிப் பொருள்,அதிர்ச்சு மூலம் தீப்பற்றுவ… — T.N. T. Trinitrotoluol
தகவல் தொடர்புத் தடங்கள் ஒன்று சேர்ப்புச் சாதனம். இடையகச் சேமிப்புகளைப் பயன்படுத்தி நேரப்பிரிவு ஒன்று சேர்ப்பில் (Time Division Multiplexing) சில அறிவுநுட்பத் தகவல்களைச் சேர்த்து விடும். … — statistical multiplexer
பல தடங்களை ஒன்று சேர்ப்பதில் ஒருவகை. இதில் செய்தி பரப்பும் சாதனம் சமிக்கையைக் குறியீடு ஆக்குகிறது. அதற்குப் போலி தொடர்பிலா வரிசைமுறையைப் பயன்படுத்துகிறது. அந்த வரிசை முறையை வாங்கிய… — Code, Division Multiple Access
முறைமையால் வடிவமைக்கப்பட்ட ஆவணத்தை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகம் முறைமை ஆய்வு, மற்றும் நிரல் தொகுப்புரைகளைக் குறியீடு செய்யும்முன் தேவையான சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவைகளைச் செய்ய மத… — Informal design review