பீசிஐ உள்ளகப்பாட்டை

pīciai uḷḷakappāṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புற உறுப்பு சேர்த்திணைப்பு உள்ளகப் பாட்டை எனப் பொருள்படும் Pheripheral Component Interconnect Local Bus என்ற தொடரின் கருக்கம். ஒரு கணினியில் பீசிஐ வகை விரிவாக்க அட்டைகள் 10 வரை பொருத்த முடிகிற உள்ளகப் பாட்டை அமைப்பிற்காக இன்டெல் நிறுவனம் வரையறுத்த வரன்முறை. இப்பாட்டை செயல்பட பீசிஐ வகைச் செருகு வாய்கள் ஒன்றில் பீசிஐ கட்டுப்படுத்தி அட்டை செருகப்பட்டிருக்க வேண்டும். பாட்டையில் ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மின்சமிக்கை பயணிக்கும் ஒருவகை ஒன்று சேர்ப்பு நுட்பத்தை (Multiplexing Technique) செயலாக்க பீசிஐ வரன்முறை அனுமதிக்கிறது — PCI local bus
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1093)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2qfqg4d8/

தமிழ்
“பீசிஐ உள்ளகப்பாட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qfqg4d8/
APA
Oliyon Research. (2026). பீசிஐ உள்ளகப்பாட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2qfqg4d8/
MLA
"பீசிஐ உள்ளகப்பாட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qfqg4d8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment