தேடல் · Search: செயல்முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

demonstrative education
அறிவுறுத்தங்களை ஒரு செயல் முறைப்படுத்தும் மொழியில் எழுதும் செய்முறை — programme coding
ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்பிப்பதற்கான குறிப்பிட்ட நிரல்களின் வரிசைமுறை. பல்வேறு கணினிச் செயல்முறைப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் உள்ளடங்களாக கல்வித்துறைகளில் செயல்முறைப்படுத்திய நிரல் உத்… — programmed instruction
கணினிச் செயல்முறைகளில் நிரல்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மொழி. இது நூற்றுக் கணக்கில் உள்ள இவை முக்கியமாக மூன்று வகைப்படும். 1. எந்திர மொழிகள், 2. இணைப்பு மொழிகள்; 3. உய… — programming language
கணினி பயன்படுத்துவோருக்கு உதவுகிற கணினிச் செயல் முறைகள். எடுத்துக்காட்டு : தொகுப்பிகள்; தவறு கண்டறியும் சாதனங்கள்; பிணைப்புப் பதிப்பிகள்; கணிதத் துணை வாலாயங்கள் — programming aids
முதன்மைச் செயல்முறையாளர் குழுவைச் சேர்ந்த மூன்று தலையாய உறுப்பினர்களில் ஒருவர், உருவாக்க ஆதார நூலகத்தைப் பராமரித்து செயற் படுத்தி வருகிறார். குறியீடுகள் உருவாக்கம், கணினி விரை வோட்டத்… — programming librarian
பொறியமைவுப் பகுப்பாய் வினையும் வடிவமைப்புச் செயற்பணிகளையும் செயல் முறைப்படுத்தும் நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைக்கும் முக்கிய பணியினைச் செய்யும் ஆள் — programmer/analyst
ஒரு கணினிச் சிக்கல் பகுப்பாய்வின் உதவியுடன் ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் அடங்கியுள்ள படிமுறைகள். பதின்ம முறை எண்மான மேம்பாட்டுக் குறியீட்டுச் செயல்முறைச் சோதனை. ஆவணமாக்கம், ஒப்படைவு… — programme development cycle
ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணக் கணினியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய குறியீடுகள், அறிவுறுத் தக்கோடுகள். தரவுகள் அடங்கிய வரைபடம். இது பொறியமைவுத் தொடர் வரிசை வரை படத்திலி… — programme flowchart
ஒரு சிக்கலுக்கான செயல் முறைப்படுத்திய அறிக்கையில் இடைச் செருகல் செய்யப்பட்டு கணினி நிரல்களைப் பயன் படுத்தி நிறைவேற்றப்படும் ஒய்வுகள் அடங்கிய கட்டுப்பாடு — programmed check
கணினி போன்ற அம்சங்களைக் கொண்ட சில கணினிகளுடன் கூடிய கணிப்பி போன்ற சாதனம். பேசிக்மொழியில் எழுதப்ப்ட்ட சேமித்து வைக்கப்பட்ட செயல்முறையை நிறைவேற்றக் கூடிய கணிப்பி இதற்கு எடுத்துக் காட்டு — programmable calculator
வட்டு நாடாக்கோப்புகள் ஆகியவற்றை எளிதாக அடையாளங் கண்டுகொள்வதற்காகப் பெரும்பாலான செயல்முறைகளில் கோப்பின் தொடக்கத்தில் ஒரு அடையாளச் சீட்டுப் பதிவினை உருவாக்குகிற உள்ளார்ந்த வாலாயத்தைக் கொண்ட… — programmed label
ஒரு குறிப்பிட்ட உட்பாடுகளின் தொகுதிக்கு வெளிப்பாடுகளுடன்கூடிய ஒரு பகுதிப் பொருளின் கூட்டுத்தொகையைக் கொடுக்கும் சாதனம் — programmable logic array
நடைமுறை naṭaimuṟai பெயர்ச்சொல் · Noun variant
யதார்த்தம்
பணி paṇi பெயர்ச்சொல் · Noun variant
{{பெயர்ச்சொல்-பகுப்பு|பராபரமே — work, service, obey
செயல் முறை ceyal muṟai similar
Procedure; Practical
செயல் முறைமை ceyal muṟaimai similar
action-mechanism of
செயல் முறை ஆட்சி ceyal muṟai āṭci similar
Practical absolutism
செயல் முறை ஆய்வு ceyal muṟai āyvu கட்டுரை · article similar
ஒரு பொருளின் அல்லது சாதனத்தின் ஒரு செயல் முறையின் குறிக்கோள் — functional view point
மையச் செய்முறைப்படுத்தும் அலகு சிக்கலான நிலையில் இருக்கும்போது நிறைவேற்றப்படும் செயல்முறை;சிறப்புரிமை நிரல்களைக் கொண்டிராத ஒரு செயல்முறை — problem programme
செயல் முறை அறிவு ceyal muṟai aṟivu similar
Practical reason
அதன் நுழைவு செயலாக்கப் பகுதிக்கு வந்தபோதிலும், பயனாளர் அல்லது கெர்னல் இடம் ஒதுக்கப் படாத, முடிந்த செயல்முறை. AIX இல் பயன்படுவது — zombie process
அதன் நுழைவு செயலாக்கப் பகுதிக்கு வந்த போதிலும், பயனாளர் அல்லது கெர்னல் இடம் ஒதுக்கப் படாத, முடிந்த செயல்முறை. AIX இல் பயன்படுவது — zombie process
செயன் முறை ceyaṉ muṟai similar
செய்கின்ற முறை,677)