செயல்முறைப்படுத்தத்தக்க கணிப்பிகள்

ceyalmuṟaippaṭuttattakka kaṇippikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி போன்ற அம்சங்களைக் கொண்ட சில கணினிகளுடன் கூடிய கணிப்பி போன்ற சாதனம். பேசிக்மொழியில் எழுதப்ப்ட்ட சேமித்து வைக்கப்பட்ட செயல்முறையை நிறைவேற்றக் கூடிய கணிப்பி இதற்கு எடுத்துக் காட்டு — programmable calculator
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1171)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yc93v7nv/

தமிழ்
“செயல்முறைப்படுத்தத்தக்க கணிப்பிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yc93v7nv/
APA
Oliyon Research. (2026). செயல்முறைப்படுத்தத்தக்க கணிப்பிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yc93v7nv/
MLA
"செயல்முறைப்படுத்தத்தக்க கணிப்பிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yc93v7nv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment