தேடல் · Search: செயலாற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

40 இல் 26–40 · 26–40 of 40

இணைச் செயலி iṇaic ceyali meaning
மையச் செயலியை ஓய்வாக வைத்திருக்க, நேரம் எடுக்கும் பணிகளைச் செய்யும் துணைச் செயலி. அதன் விளைவாக ஒட்டு மொத்த அமைப்பின் செயல் வேகம் அதிகரிக்கிறது. ஒரு மைய செயலி வேறொரு மையச் செயலியுட… — co-processor
அண்மையாக்கு aṇmaiyākku meaning
பல் ஊடகப் பயன்பாடு அல்லது கணினி வரை கலையில் ஏற்படும் ஒளிப்பட மாற்றம், அது படமெடுக்கும் பொருளை நோக்கி ஒளிப்படக்கருவி நெருங்கி வருவதுபோல் தோன்றுவது. செயலாற்றும் பொருளின் நெருங்கிய பார்… — zoom in
திராணிவந்தன் tirāṇivantaṉ பெயர்ச்சொல் · Noun meaning
செயலாற்றுதற்குத் தக்கவன்
சர்வாதிகாரம் carvātikāram பெயர்ச்சொல் · Noun meaning
நினைத்தபடி செயலாற்றும் அதிகாரம் கொண்டதும், சட்டத்துக்கோ, அரசியலமைப்புக்கோ, நாட்டுக்குள் இருக்கும் வேறெந்த சமூக அரசியல் காரணிகளுக்கோ கட்டுப்படாததுமான தலைமை. கொடுங்கோலாட்சி
முனைய அமர்வு muṉaiya amarvu meaning
ஒரு முனையத்தில் ஒரு பயனாளர் செயலாற்றும் நேரம் — terminal session
தகவல் தொடர்பு வழித்தடத்தின் பரப்புத் திறனை மேம்படுத்த பயன்படுத்தப்படும் செலுத்து நுட்பம். துடிப்புக் குறி யீட்டுக் குறிப்பேற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்முறையில் ஒரு குறிப்பிட்ட குழுவைச்… — time division
வானொலி இடையீடு vāṉoli iṭaiyīṭu meaning
வானொலி அல்லது தந்தியில்லாக் கம்பி வகையில் வேறு இடத்தில் செயலாற்றுவதன் மூலம் செய்திகளைத் தெளிவற்றதாக்குதல் — jamming
இல்லாக் கூறுகள் illāk kūṟukaḷ meaning
இரும இலக்கங்களோடு செயலாற்றும் முறைமைக் கூறு. எ.டு. உட்பலன் 1, 0 என்றால் வெளிப்பலன் 0 — NOR elements
நேரச்சீரிலா முறை nēraccīrilā muṟai meaning
ஒரு செயல் முடிந்த பிறகே அடுத்ததைத் துவங்க அனுமதிக்கும் முறையில் செயலாற்றும் கணினி . ஒரே நேரச்சீர்க் கணினியில் உள்ளது போல் ஒரு செயலைச் செய்ய அடுத்த நேரத் துவக்கம் வரை காத்திருக்க வேண்டி… — asynchronous mode
உறக்க மமுடுக்கம் uṟakka mamuṭukkam meaning
புறத்தூண்டு தலின் மீது மட்டுமே செயலாற்றும் இயல்புடைய செயற்கையான அரிதுயில் நிலை — hypnotism
இயற்கை மொழி ஆதரவு iyaṟkai moḻi ātaravu meaning
மனிதர்களின் குரலை அறிந்துகொள்ளும் கணினி. பயனாளர் குரல் கட்டளைகளை அவரின் சொந்த மொழியிலேயே தரலாம், கணினி அதற்கேற்ப செயலாற்றும் — natural language support
மூளை- அலை இடைமுகம் mūḷai- alai iṭaimukam meaning
மனிதனின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப கணினி செயலாற்றும் திறனுடைய மென்பொருள் மற்றும் வன்பொருள் — brain-wave interface
ஒரு செயல் முடிந்த பிறகே அடுத்ததைத் தொடங்க அனுமதிக்கும் முறையில் செயலாற்றும் கணினி, ஒரே நேரச்சீர்க் கணினியில் உள்ளது போல் ஒரு செயலைச் செய்ய அடுத்த நேரத் தொடக்கம் வரை கரத்திருக்க வேண்டிய… — asynchronous mode
பல கருவுள் உயிர்ம அணு pala karuvuḷ uyirma aṇu meaning
கருவுயிர்கள் பலப்பல அடங்கியிருந்தும் ஒரே உயிர்மமாக அமைந்து செயலாற்றும் ஊன்மத்திரள். — syncytium
காகித நாடா அல்லது காந்த நாடாவிலிருந்து துளையிட்ட அட்டைகளுக்குத் தகவலை மாற்றி அனுப்பும் சாதனம். பொதுவாக இது அணைமுகமாகவே செயலாற்றும் — tape-to card converter