தேடல் · Search: செயலாற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

40 இல் 1–25 · 1–25 of 40

நிறைவேற்று niṟaivēṟṟu வினைச்சொல் · Verb variant
நிகழ்த்து, சாதி, முடித்து வை — achieve, attain, fulfil
செயல் ஆற்றும் ceyal āṟṟum similar
செய்து கொள்ளத்திறனுடையவனாவான், (குறள் 835).
செயலற்ற ceyalaṟṟa similar
1. இயக்க நிலையிலிருப்பது ஆனால் செயல் படாமல் இருப்பது. 2. ஒரு கட்டளைக்காகக் காத்திருத்தல் — idle
செயலாற்றி ceyalāṟṟi பெயர்ச்சொல் · Noun similar
செயலாற்றி (கணினியியல்)
செயலறு ceyalaṟu similar
எந்தப் பொருளுடனும் எளிதில் ஒருங்கிணைந்து இயங்கும் ஆற்றலற்ற — inert
செயலா ceyalā similar
Functionary
செய்யல ceyyala similar
செய்யமாட்டா, (குறள் 1086).
செயலர் ceyalar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு இயக்கத்தின்/நிறுவனத்தின் செயல் தலைமை
செயலற்ற குறி ceyalaṟṟa kuṟi similar
தகவல் தொடர்பில், உடனடியாக அனுப்பவேண்டிய செய்திகள் ஏதும் இல்லாதபோது, அனுப்பி வைக்கப்படும் ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு — idle character
செயலை ceyalai similar
அசோகமரம்
செயல் கூற்று ceyal kūṟṟu similar
சில செயல்களை மேற்கொள்ளும்படி கணினிக்குத் தரப்படும் கட்டளை — action statement
செயலற்ற நிலை ceyalaṟṟa nilai similar
ஒரு சாதனம் செயல்படும் நிலையில் இருப்பினும் பயன் படுத்தப்படாமல் இருக்கும் நிலை — idle state
செயலற்ற நேரம் ceyalaṟṟa nēram similar
முடங்கு நேரம் பயன்படுத்த கணினி ஒன்று கிடைக்கும் நேரம். ஆனால் உண்மையில் பயன்படுத்தப்படாத நேரம் — idle time
செயலற்றதாக்கல் ceyalaṟṟatākkal similar
இயல்பான திறனைத் தடுத்தல் அல்லது நீக்குதல். வெளிப்புற சாதனத்தின் இயக்கத்தை மேலும் தொடராமல் தடுக்கும் ஆணை ஒன்றைப் பயன்படுத்தல். — disable
செயலாளர் ceyalāḷar பெயர்ச்சொல் · Noun similar
காரியதரிசி, செயலர்
செயலாளி ceyalāḷi similar
Artisan
செயல் ஆழம் ceyal āḻam similar
பல் சக்கரத்தில் மேல் விளிம்புக் கோட்டிலிருந்து கிளியரன்ஸ் அதாவது இடைவெளிக் கோட்டு வரையிலான ஆழம். ஆதாவது மொத்த ஆழத்திவிருந்து இடைவெளியைக் கழித்து வரும் ஆழம் — working depth
செயல் ceyal பெயர்ச்சொல் · Noun similar
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
செய்யல் ceyyal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கம்
செய்யாள் ceyyāḷ பெயர்ச்சொல் · Noun similar
திருமகள் — lakshmi, as being red; mother's sister
சோர்வு cōrvu பெயர்ச்சொல் · Noun meaning
* சோர்வு
சிலாக் cilāk meaning
உலகின் முதல் கணினி செயலகச் சிப்பான இசட்- 80இன் உற்பத்தியாளர். இந்த சிப்புவால் அமைந்த கணினி சிபிஎம் செயலாக்க அமைப்பில் இயங்கியது. பின்னர் இதைவிட வேகமாகச் செயலாற்றும் இன்டெல் 8080 சிப்பு … — zilog
இடனறிதல் iṭaṉaṟital பெயர்ச்சொல் · Noun meaning
அரசன் வினைசெய்தற்குரிய இடத்தைத் தெரிகை (அதி.50)
தோலினூடே tōliṉūṭē meaning
தோலின் ஊடாகச் செயலாற்றுகிற — percutaneous
விரைவினர் viraiviṉar பெயர்ச்சொல் · Noun meaning
விரைந்து செயலாற்றுபவர்; காரியவேகம் உடையவர்