நிறைவேற்று

niṟaivēṟṟu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிகழ்த்து, சாதி, முடித்து வை — achieve, attain, fulfil
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறைவேற்று)
2.
ஒரு கணினியில் நிரல்களை நிறைவேற்றுதல் — perform
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செயலாற்று · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1101)
3.
எ-டு திட்டம் — implement
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 126)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s7prj6u4/

தமிழ்
“நிறைவேற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s7prj6u4/
APA
Oliyon Research. (2026). நிறைவேற்று. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/s7prj6u4/
MLA
"நிறைவேற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s7prj6u4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment