சர்வாதிகாரம்

carvātikāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நினைத்தபடி செயலாற்றும் அதிகாரம் கொண்டதும், சட்டத்துக்கோ, அரசியலமைப்புக்கோ, நாட்டுக்குள் இருக்கும் வேறெந்த சமூக அரசியல் காரணிகளுக்கோ கட்டுப்படாததுமான தலைமை. கொடுங்கோலாட்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சர்வாதிகாரம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cvjz847w/

தமிழ்
“சர்வாதிகாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cvjz847w/
APA
Oliyon Research. (2026). சர்வாதிகாரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cvjz847w/
MLA
"சர்வாதிகாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cvjz847w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment