நேரச்சீரிலா முறை

nēraccīrilā muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செயல் முடிந்த பிறகே அடுத்ததைத் துவங்க அனுமதிக்கும் முறையில் செயலாற்றும் கணினி . ஒரே நேரச்சீர்க் கணினியில் உள்ளது போல் ஒரு செயலைச் செய்ய அடுத்த நேரத் துவக்கம் வரை காத்திருக்க வேண்டியதில்லை — asynchronous mode
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 70)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wscp4yve/

தமிழ்
“நேரச்சீரிலா முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wscp4yve/
APA
Oliyon Research. (2026). நேரச்சீரிலா முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wscp4yve/
MLA
"நேரச்சீரிலா முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wscp4yve/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment