தேடல் · Search: சுரண்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

41 இல் 26–41 · 26–41 of 41

சுறணம் cuṟaṇam பெயர்ச்சொல் · Noun similar
காறாக்கருணை
சுவண்டு cuvaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
பொருத்தம்
சூரணம் cūraṇam பெயர்ச்சொல் · Noun similar
மூலிகை/நாட்டு மருந்துப்பொடி — fine powder made of one or more herbs/medicinal fruits in accordance with siddh…
சூரணை cūraṇai பெயர்ச்சொல் · Noun similar
சூர்ணிகை
துரந்து turantu similar
ஒட்டு, எ-டு மன்னும் அரனே மலம் துரந்து (சிபோ பா 71)
முரண்டு muraṇṭu பெயர்ச்சொல் · Noun similar
பிடிவாதம்
பிராண்டு pirāṇṭu வினைச்சொல் · Verb meaning
கீறு, சுரண்டு — scratch, scrape
பறண்டுதல் paṟaṇṭutal பெயர்ச்சொல் · Noun meaning
நகம்முதலியவற்றாற் சுரண்டுதல்
கரண்டுதல் karaṇṭutal வினைச்சொல் · Verb meaning
சுரண்டுதல்
காந்துதல் kāntutal வினைச்சொல் · Verb meaning
எரிதல்
சிராய்ப்பு cirāyppu பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - சிராய்ப்பு
கொறிப்பிகள் koṟippikaḷ meaning
கொறிக்கும் விலங்குகள். பாலூட்டிகளுமாகும். தொடர்ந்து வளரக் கூடிய உளிபோன்ற சுரண்டும் பற்கள் 4 உண்டு. இவற்றில் 2 மேல்தாடையிலும் 2 கீழ்த்தாடையிலும் இருக்கும். எ-டு அணில், எலி — rodents
சட்டிசுரண்டி caṭṭicuraṇṭi பெயர்ச்சொல் · Noun meaning
சட்டிசுரண்டுங் கருவி
சட்டியுருட்டுதல் caṭṭiyuruṭṭutal வினைச்சொல் · Verb meaning
சூதாடுதல்
வெட்டுக்கருவிகளில் இழைகளைச் செதுக்குவதற்குப் பயன்படும் கருவி — chaser
எலும்புகளைச் சுரண்டும் கருவி — xyster