தேடல் · Search: சுரண்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
41 இல் 1–25 · 1–25 of 41
நகத்தைக் கொண்டு கீறு — scrub, scrape
நகம் முதலியவற்றால் பிராண்டுதல்
உலைக்களத்தில் பயன்படுத்தப்படும் துப்புரவுக் கரண்டி — slice or slice bar
உலைகளைத் துப்புரவுக் கரண்டி, தணலிலிருந்து பொருள்களை எடுப்பதற்கான கருவி — slice
உட்குழிவுகளி லுள்ள ஆரோக்கியமற்ற திசுக்களைச் சுரண்டி எடுப்பதற்கு அறுவை மருத்துவர் பயன் படுத்தும் சிறிய சுரண்டு கருவி — curette
உட்குழிவுகளிலிருந்து சுரண்டி எடுக்கப்பட்ட பொருள். இது நோயினைக் கண்டறிவதற்காகப் பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது — curettings
ஒரு சுரண்டு கருவியுைப் பயன்படுத்தி தட்டையான மேற்பரப்புகளையும் தாங்கிகளையும் கையால் சுரண்டி மெருகிடுதல் — scraping
கை வடிவிலுள்ள சுட்டுமுனை. இது பொருள்களைச் 'சுரண்டி" ஒரு திரையில் மறு இடஅமைவு செய்வதற்கு ஒரு நுண்பொறி மூலம் நகர்த்தப்படுகிறது — grabber hand
உட்குழிவிலுள்ள மிகையான அல்லது ஆரோக்கிய மற்ற திசுவினை சுரண்டு கருவியினால் சுரண்டி எடுத்தல் — curettage
சுரண்டு
abrade
சுரண்டுங் கருவி
சுரண்டி
நகம் முதலியவற்றாற் பிறாண்டுதல்
கள்ளுன்பவன்
அறிவில் சிறந்தவன்
மூஞ்சூறு
Exploitation
இராகவகை ( ராக.102.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
ஈடுபாடு
50 இலட்சம் கருஷத்துக்கு மேல் ஒருகோடிக்குக் கீழ் இறைவருவாயுடைய அரசன் ( 26.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
கொடுமை
சப்த ஸ்வரங்களுள் நாலுஸ்வரம் மட்டுங் கொண்ட இராகவகை ( உண். 42.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிறப்பாகத் திகழ்ந்து, (குறள் 900).
உணர்ச்சி