செதுக்குக் கருவி

cetukkuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெட்டுக்கருவிகளில் இழைகளைச் செதுக்குவதற்குப் பயன்படும் கருவி — chaser
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 155)
2.
மரத்தின் பரப்புகளை வழவழப்பாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் எஃகினாலான சுரண்டு கருவி. உலோகத் தொழிலாளர்களும் இதனைப் பயன்படுத்துவர் — scraper
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 548)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4wrpwdpz/

தமிழ்
“செதுக்குக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wrpwdpz/
APA
Oliyon Research. (2026). செதுக்குக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4wrpwdpz/
MLA
"செதுக்குக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4wrpwdpz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment