தேடல் · Search: சவ்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
உரப்பாய் விழியகத்தேயுள்ள வெளிச்சவ்வு
மூக்கினுள் சவ்வுக்குக் காணும் தாபிதம் (அழற்சி)
கருப்பையில், சிசுவைக், கவர்ந்துள்ள ஒரு பை போன்ற தோல் அல்லது சவ்வு
மூளையின் சவ்வு அல்லது முள்ளந் தண்டு கொடிக்கு வெப்பத்தினாற் காணும் அழற்சி
தொண்டை மனித மூச்சுக்குழலும், உணவுக்குழலும் இரண்டாக ஆகுமிடம் — throat
1. மூளையின் பாகங்கள் அதன் பல்வேறு அறைகளுக்கிடையே இடம் பெயர்தல். இது கன்னப்பொட்டெலும்பு கட்டிப்புண் வீக்கம் காரணமாக உண்டாகிறது. 2. பெருமூளைக்கும் சிறு மூளைக்குமிடையில் நீண்டுள்ள புறச்சவ்வ… — coning
காற்றுநுண்ணுறைச் சுவரணு, வகை 1 : மென்சவ்வு சுவரணு, வகை 2 : சர்ஃபக்டன்ட்சுரக்கும் குருணையணு, வகை 3 . அரிதான, கூம்பு வடிவ — pneumocyte
கசிவுப் பாதையாகச் செயல்படும் கிராம் சாய மேற்காத கிருமிச் சுவர்களின் வெளிச்சவ்விலுள்ள வோல்ட்டேஜ் வாயிலமை சவ்வுச் செல்வழி — porin
இரையைப்(உணவை) பெறும் பை.
இது, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை (வபை) உட்குழியின் பக்க வலியாகும் — abdominocentesis
1. உட்செவி புறநிணநீர் மூலம் எலும்புப் பின்னலிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றையொன்று பிணைக்கும். சவ்வுக் குழிகள், உயிரணுக்கள், குழாய்கள் ஆகியவற்றின் ஒரு குழுமம். இவை இரண்டும் பொட்டெலும்பின் பாற… — labyrinth
வரிச்சவ்வுத் தசை இழைமத்தின் ஒரே குணமுள்ள பட்டை. இது வக்கரிப்பு ஒளியில் கருமையாகத் தோன்றும். மங்கிய ஒளியில் பிரகாசமாகத் தோன்றும் — I band
அடிவயிற்று உட் பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையுள் — intraperitoneal
ஒரு கொப்புளம் சவ்வுப்பை அல்லது கொப்புளங்கள் தொடர்பான — vesicular
சவ்வுமரத்தின் சோற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் பண்டம் ( 824.)
தோலின்துளை
இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வுப்பை
*(தமிழ்) - மென்தோல் (பெ) --> மென்தோல்கள் (ப) = சவ்வு = ஜவ்வு
நெஞ்சுக் கூட்தடித்த எழுத்துக்கள்டினை அடுத்துக் கீழே உள்ள மிகப்பெரிய உடல் உட்கழிவு. இதனை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறத… — abdomen
பெண்ணின் கருப்பை வாய்க் குழாயிலிருந்து அல்லது ஆணின் சிறுநீர் ஒழுக்குக் குழாயிலிருந்து சளிச்சவ்வு (சிலேட்டுமப் படலம்) பெருமளவில் வெளியேறுதல் — blennorrhagia
1. கவச உறை, 2. ஊன் பசையினாலான ஒரு தனிப்பொதியுறை, 3 சிறு நீரகங்களுக்கான உருண்டை வடிவப் பொதிகூடு. 4. இரட்டை முட்டில் இரு முனைகளையும் முடியுள்ள சட்டைக்கை போன்ற சவ்வு — capsule
அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையில் (வபை) நீர்மமும் வாயுவும் சேர்ந்திருத்தல் — hydropenumoperitoneum
எலும்பினாலான தாள் படலம்; சவ்வு — lamina
நுண்ணிய சவ்வு இழை சூழ்ந்துள்ள திசுப்பாய்ம உயிரணு உறுப்பு. இதில் பல்வேறு சீரணச் செரிமானப் பொருள்கள் அடங்கி உள்ள உயிரணுக்களில் இருக்கும் — lysosome
டிரெப்பொனிமா கெரட்டியம் எனும் சுருள் உயிரியால் உண்டாகும் பால்வினையாலல்லாத நோய் நேரடி சீதச் சவ்வுத் தோலுக்குள் புகுவதால் பரவுகிறது. — pinta