தேடல் · Search: கோடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

சதநியுதம் cataniyutam பெயர்ச்சொல் · Noun variant
கோடி
கொடி koṭi பெயர்ச்சொல் · Noun similar
துவசம் - ஒரு கம்பத்தில் உயரே பறக்கவிடப்படும் வண்ணத் துணி. இது ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் குறியீடாக பயன்படுத்தப்படும். — flag, climber, creeper
கொட்டி koṭṭi பெயர்ச்சொல் · Noun similar
நீர்க்கொடிவகை
கொதி koti பெயர்ச்சொல் · Noun similar
காய்ச்சல் — fever, boiling, to boil, anger, hot, sad, heat, to toil, boiling of water, etc,…
கோட்டி kōṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பித்துப்பிடித்தவன்; பித்தன்
கோதி kōti பெயர்ச்சொல் · Noun similar
கோதுமை
கொடித்தீ koṭittī பெயர்ச்சொல் · Noun similar
கொடிவேலி
கொடுகொட்டி koṭukoṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பதினோராடல்களுள் முப்புரம் எரித்த காலையில் சிவபெருமான் ஆடிய கூத்து
கோடாகோடி kōṭākōṭi பெயர்ச்சொல் · Noun similar
கோடானுகோடி
கோற்கொடி kōṟkoṭi பெயர்ச்சொல் · Noun similar
இலந்தைமரம்
கோற்றொடி kōṟṟoṭi பெயர்ச்சொல் · Noun similar
வேலைத் திறனமைந்த கைவளையல்
கோல் கோடி kōl kōṭi similar
நீதி தப்பி, (குறள் 554).
கொட்டில் koṭṭil பெயர்ச்சொல் · Noun similar
தொழுவம்
கொத்து ரொட்டி kottu roṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ரொட்டி மற்றும் மரக்கறி, இறைச்சி போன்றவை சேர்த்து கொத்தப்பட்ட உணவு.
கோழிக்கொடி kōḻikkoṭi பெயர்ச்சொல் · Noun similar
அவரைக் கொடி வகை; கோழியவரை
காகொடி kākoṭi பெயர்ச்சொல் · Noun similar
எட்டிமரம்
காகோடி kākōṭi பெயர்ச்சொல் · Noun similar
காகொடி
கொடிச்சி koṭicci பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சி நிலப் பெண்
கொடிது koṭitu பெயர்ச்சொல் · Noun similar
கொடியது
கொடிப்பூ koṭippū பெயர்ச்சொல் · Noun similar
கொடிகளிற் பூக்கும் பூ
கொடிய koṭiya similar
கொடுமையான, (குறள் 1169).
கொடிறு koṭiṟu பெயர்ச்சொல் · Noun similar
தாடை — lower jaw
கொடுதி koṭuti பெயர்ச்சொல் · Noun similar
மர ஆணி
கொட்டடி koṭṭaṭi பெயர்ச்சொல் · Noun similar
சமையல் முதலியவற்றிற்கு உதவும் அறை
கொதிப்பு kotippu similar
பொங்குகை