கொடிறு
koṭiṟu
பொருள்கள் · Senses
1.
தாடை
— lower jaw
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு (திருக்குறள்)கொடிறு முரித்தனன் கூலாளன் (பதினொன்றாந் திருமுறை)
2.
குறடு, பூசநாள், கதுப்பு
3.
கன்னக் கதுப்பு, தாடை, (குறள் 1077).
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fb62j67t/
தமிழ்“கொடிறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fb62j67t/APA
Oliyon Research. (2026). கொடிறு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fb62j67t/MLA
"கொடிறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fb62j67t/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment