தேடல் · Search: கொட்டுதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
ஏரி நீர் நிரம்பி வழிதல்
துன்பத்துக்கு உள்ளாக்குதல்
குளிரால் ஒடுங்குதல்
சீராட்டுதல்
விதை விதைத்தல்
பெண்னைக் கொண்டும் கொடுத்தும் திருமணம் செய்தல்
கும்மியடித்தல்
பறிகொடுத்தல்
உணவை மிதமிஞ்சி ஊட்டுதல்
கண்ணிமைகளை தன் முயற்சியின் விரைவாக இமைத்தல் உள்ளிமைப்படலம் வேகமாகத் திறந்து மூடியாடப் பெறுதல் — nictitation
கண்ணிமைத்தல்
உதவி செய்தல். — helping
உதவிசெய்தல்...உற்றுழியுங் கை கொடுக்கும் ()
கைகளைத் தட்டுதல்...கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே கைகொட்டிச் சிரிக்கின்றீர் ({அருட் பா}, vi, உறுதி. 9).
கொள்ளப்படுதல் , பிடிக்கப்படுதல்
பறவை முதலியன கொத்துகை
வயலில் கூலிக்கு வேலைசெய்யும் ஆள்
பூக்களில்(அல்லி|அல்லியில்) ஓரினம் — Golden lily, espousal, embracement, bias
கேடடைந்த பொருள்
மணி முதலியவற்றினோடு நூலைப் புகுத்தியிணைத்தல்
சுழலுதல்
பறவைகள் அலகினாற் கொத்துதல்
கொற்றல்
தன் வாயிற் கொண்டதை மற்றொன்றற்கு ஊட்டி வளர்த்தல்
திருமணம் செய்து கொடுத்தல்