கோடல்

kōṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூக்களில்(அல்லி|அல்லியில்) ஓரினம் — Golden lily, espousal, embracement, bias
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடல்)
2.
ஏற்றுக் கொள்ளுதல் (தொழிற்பெயர்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடல்)
3.
பாரபட்சம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடல்)
4.
காந்தள், வளைதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 156)
5.
கொள்ளுதல், (குறள் 646); கொள்க, (குறள் 678).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 125)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j5s9f6ht/

தமிழ்
“கோடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j5s9f6ht/
APA
Oliyon Research. (2026). கோடல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/j5s9f6ht/
MLA
"கோடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j5s9f6ht/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment