கைகொடுத்தல்
kaikoṭuttal
பொருள்கள் · Senses
1.
உதவிசெய்தல்...உற்றுழியுங் கை கொடுக்கும் ()
2.
கைலாகுகொடு-. விடையார்க்குக் கைகொடுக்குந் தொழில்பூண்டான் ( யானை பூசித்த. 18, 40).
3.
அத்தாட்சிப்படுதல் ()
4.
கையடித்து உறுதிகூறுதல்
5.
மகிழ்ச்சிக்குறியாக ஒருவர் கையை ஒருவர் பிடித்து அசைத்தல்
6.
நிறைவேறுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wfvn7n3p/
தமிழ்“கைகொடுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wfvn7n3p/APA
Oliyon Research. (2026). கைகொடுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wfvn7n3p/MLA
"கைகொடுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wfvn7n3p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment