கைகொடுத்தல்

kaikoṭuttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உதவிசெய்தல்...உற்றுழியுங் கை கொடுக்கும் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகொடுத்தல்)
2.
கைலாகுகொடு-. விடையார்க்குக் கைகொடுக்குந் தொழில்பூண்டான் ( யானை பூசித்த. 18, 40).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகொடுத்தல்)
3.
அத்தாட்சிப்படுதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகொடுத்தல்)
4.
கையடித்து உறுதிகூறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகொடுத்தல்)
5.
மகிழ்ச்சிக்குறியாக ஒருவர் கையை ஒருவர் பிடித்து அசைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகொடுத்தல்)
6.
நிறைவேறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைகொடுத்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wfvn7n3p/

தமிழ்
“கைகொடுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wfvn7n3p/
APA
Oliyon Research. (2026). கைகொடுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wfvn7n3p/
MLA
"கைகொடுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wfvn7n3p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment