தேடல் · Search: கூடாமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

58 இல் 26–50 · 26–50 of 58

குடமல்லிகை kuṭamallikai பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மல்லிகை
உத்தமை uttamai பெயர்ச்சொல் · Noun similar
பதுமினி சாதிப்பெண்
ஊடாமை ūṭāmai similar
பினங்காமை, (குறள் 1282).
குடமணம் kuṭamaṇam பெயர்ச்சொல் · Noun similar
கருஞ்சீரகம்
குடமாடல் kuṭamāṭal பெயர்ச்சொல் · Noun similar
குடக்கூத்து : மாயோன் கூத்து
குதலைமை kutalaimai பெயர்ச்சொல் · Noun similar
பொருள் விளங்காமை
கூடமார்க்கம் kūṭamārkkam similar
கள்ளவழி
கூட்டுடைமை kūṭṭuṭaimai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கூட்டத்திற்கு சொந்தமான சொத்து
கடமை kaṭamai similar
கப்பம், கடன், பெண் ஆடு, முறைமை, காட்டுப் பசு, ஒரு வகையான மான்
குக்குடம் kukkuṭam பெயர்ச்சொல் · Noun similar
கோழி
குடலை kuṭalai பெயர்ச்சொல் · Noun similar
பூக்கூடை
குடாக்கை kuṭākkai பெயர்ச்சொல் · Noun similar
வயலின் மூலை
குடிமை kuṭimai பெயர்ச்சொல் · Noun similar
குல மேன்மை — nobility, civility, citizenship
குதனை kutaṉai பெயர்ச்சொல் · Noun similar
துப்புரவின்மை
குதலை kutalai பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு; மழலை மொழி — prattle of babies
குத்தகை kuttakai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) குத்தகை
குத்தாளை kuttāḷai பெயர்ச்சொல் · Noun similar
மானவாரியாக விளையும் நெல்வகை
குள்ளமை kuḷḷamai similar
குன்றிய வளர்ச்சி, மரபணுக் குறைபாட்டினால் உண்டாவது. இதனால் உடல் பகுதிகளின் வீதப்பொருத்தம் மாறும். தாவரங்களில் கிபரலின் குறைபாட்டினால் ஏற்படுவது. குழந்தைப் பருவம் அல்லது காளைப் பருவத்தில் … — dwarfism
கூடணை kūṭaṇai பெயர்ச்சொல் · Noun similar
மயிற்றோகைக் கண்
கூதறை kūtaṟai பெயர்ச்சொல் · Noun similar
இழிந்தது
கூறாமை kūṟāmai similar
சொல்லாமை, (குறள் 701, 704).
கோடாமை kōṭāmai பெயர்ச்சொல் · Noun similar
நடுவுநிலைமை — impartiality
புதமை putamai பெயர்ச்சொல் · Noun similar
update
இயலாமை iyalāmai பெயர்ச்சொல் · Noun meaning
கூடாமை.
அக்கமம் akkamam பெயர்ச்சொல் · Noun meaning
பொறுக்கக் கூடாமை — impatience ()