கோடாமை

kōṭāmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நடுவுநிலைமை — impartiality
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடாமை)
2.
நடுவு நிலையில் தவறாமை, (குறள் 115); சாயாமை, (குறள் 118) கோணாது கடமைகளைச் செய்ய, (குறள் 520).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 125)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hgc6yax6/

தமிழ்
“கோடாமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hgc6yax6/
APA
Oliyon Research. (2026). கோடாமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hgc6yax6/
MLA
"கோடாமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hgc6yax6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment