குடிமை

kuṭimai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குல மேன்மை — nobility, civility, citizenship
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடிமை)
2.
குடியுரிமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடிமை)
3.
உயர் குடிமக்கள் தன்மை, குலனுடைமை, அடிமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 137)
4.
குடிப் பிறப்பு, உயர் குலம், (குறள் 133, 608, 793); உயர்ந்த குடும்பத்தில் தோன் றியவருடைய தன்மைகள், (குறள் 96).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 116)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/km5fuvsq/

தமிழ்
“குடிமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/km5fuvsq/
APA
Oliyon Research. (2026). குடிமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/km5fuvsq/
MLA
"குடிமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/km5fuvsq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment