தேடல் · Search: குறிக்கோள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 26–34 · 26–34 of 34
1991ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தகவல்தொடர்பு மற்றும் கணினித்துறை சார்ந்த 750 குழுமங்கள், அரசு முகமைகள் மற்றும் ஆய்வுக் குழுக்கள் இதன் உறுப்பினர்கள். தகவல் பரிமாற்றத்தில் ஒத்தியங்கா அனுப்பீட்டு… — ATM Forum
ஒரு திட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பாகவுள்ள ஆள். இவரைச் சில சமயம் திட்டக்குழுமத் தலைவர் என்பர் — project manager
பிறவிப்பயன் — life purpose
வரையறை செய்யப்பட்ட குறிக்கோள்களை அடைய வகுக்கப்படும் திட்டம். இது நீண்ட காலத்திட்டம்,குறுகிய காலத்திட்டம் என இரு வகை. தொகுதியாகவுள்ள நிறுமங்களுக்கு இது கூட்டுத் திட்டமாக அமையும் — business plan
1. பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்த பிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறைவான நிலை, 2. கற்பனை குறிக்கோள் கவிந்திருக்கும் குழந்தைப் பருவத்தில் உருவாகும் ஒரு நினைவாற்றல் — imago
ஒரு பொருளின் அல்லது சாதனத்தின் ஒரு செயல் முறையின் குறிக்கோள் — functional view point
ஆவோ கடரோ என்பார் (1776-1856) 1811 இல் முன்மொழிந்த விதி. குறிக்கோள் வளிகளுக்கு மட்டுமே இது பொருந்தக்கூடியது. ஒரே வெப்பநிலையிலும் அழுத்தநிலையிலுமுள்ள பல வளிகளின் பருமன் சமமானால் அ… — Avogadro's hypothesis
உலகிலுள்ள எல்லா மக்களும் உயிர்நிலை நல வாழ்வை அடைய வேண்டுமென்ற குறிக்கோள் கொண்ட, ஜெனிவாவில் தலைமையிடம் கொண்ட, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான ஒரு பன்னாட்டு நாடுகளுக்கிடையேயான நிறுவனம் — World Health Organisation, WHO
அமெரிக்க தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (ANSI) ஆதரவு பெற்ற கணினி வரைகலைக் கோப்பு வடிவாக்கத் தரம். குறிப்பாக, கணினியுதவு வடிவமைப்பு (CAD) நிரல்களில் உருவாக்கப்பட்ட மாதிரியங்கள… — initial graphics exchange specification