தொடக்க வரைகலைப் பரிமாற்ற வரன்முறை
toṭakka varaikalaip parimāṟṟa varaṉmuṟai
பொருள்கள் · Senses
1.
அமெரிக்க தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (ANSI) ஆதரவு பெற்ற கணினி வரைகலைக் கோப்பு வடிவாக்கத் தரம். குறிப்பாக, கணினியுதவு வடிவமைப்பு (CAD) நிரல்களில் உருவாக்கப்பட்ட மாதிரியங்களைக் கையாள இது ஏற்றதாகும். அடிப்படையான வரை கணித வடிவங்களை உள்ளடக்கியது. கணினியுதவு வடிவமைப்பின் குறிக்கோள்களுக்கு இசைவானது. உரை விளக்க வரைபடங்கள், பொறியியல் வரைபடங்கள் ஆகியவற்றுக்கு உகந்தது
— initial graphics exchange specification
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zkwe5fyf/
தமிழ்“தொடக்க வரைகலைப் பரிமாற்ற வரன்முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkwe5fyf/APA
Oliyon Research. (2026). தொடக்க வரைகலைப் பரிமாற்ற வரன்முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zkwe5fyf/MLA
"தொடக்க வரைகலைப் பரிமாற்ற வரன்முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zkwe5fyf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment