{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zkwe5fyf/", "data": {"id": "zkwe5fyf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zkwe5fyf/", "kind": "word", "headword": "தொடக்க வரைகலைப் பரிமாற்ற வரன்முறை", "romanization": "toṭakka varaikalaip parimāṟṟa varaṉmuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:45.716100+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமெரிக்க தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (ANSI) ஆதரவு பெற்ற கணினி வரைகலைக் கோப்பு வடிவாக்கத் தரம். குறிப்பாக, கணினியுதவு வடிவமைப்பு (CAD) நிரல்களில் உருவாக்கப்பட்ட மாதிரியங்களைக் கையாள இது ஏற்றதாகும். அடிப்படையான வரை கணித வடிவங்களை உள்ளடக்கியது. கணினியுதவு வடிவமைப்பின் குறிக்கோள்களுக்கு இசைவானது. உரை விளக்க வரைபடங்கள், பொறியியல் வரைபடங்கள் ஆகியவற்றுக்கு உகந்தது", "needs_definition": false, "gloss_en": "initial graphics exchange specification", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 750"}]}}