ஆவோ கடரோ கருதுகோள்

āvō kaṭarō karutukōḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆவோ கடரோ என்பார் (1776-1856) 1811 இல் முன்மொழிந்த விதி. குறிக்கோள் வளிகளுக்கு மட்டுமே இது பொருந்தக்கூடியது. ஒரே வெப்பநிலையிலும் அழுத்தநிலையிலுமுள்ள பல வளிகளின் பருமன் சமமானால் அவற்றில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிைக்கையும் சமமாக இருக்கும். இவ்விதி கேலூசாக்கின் பருமனளவு விதியை நன்கு விளக்குகிறது — Avogadro's hypothesis
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 41)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5bhqtfmc/

தமிழ்
“ஆவோ கடரோ கருதுகோள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bhqtfmc/
APA
Oliyon Research. (2026). ஆவோ கடரோ கருதுகோள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5bhqtfmc/
MLA
"ஆவோ கடரோ கருதுகோள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bhqtfmc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment