ஆவோ கடரோ கருதுகோள்
āvō kaṭarō karutukōḷ
பொருள்கள் · Senses
1.
ஆவோ கடரோ என்பார் (1776-1856) 1811 இல் முன்மொழிந்த விதி. குறிக்கோள் வளிகளுக்கு மட்டுமே இது பொருந்தக்கூடியது. ஒரே வெப்பநிலையிலும் அழுத்தநிலையிலுமுள்ள பல வளிகளின் பருமன் சமமானால் அவற்றில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிைக்கையும் சமமாக இருக்கும். இவ்விதி கேலூசாக்கின் பருமனளவு விதியை நன்கு விளக்குகிறது
— Avogadro's hypothesis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5bhqtfmc/
தமிழ்“ஆவோ கடரோ கருதுகோள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bhqtfmc/APA
Oliyon Research. (2026). ஆவோ கடரோ கருதுகோள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5bhqtfmc/MLA
"ஆவோ கடரோ கருதுகோள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5bhqtfmc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment