{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5bhqtfmc/", "data": {"id": "5bhqtfmc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5bhqtfmc/", "kind": "word", "headword": "ஆவோ கடரோ கருதுகோள்", "romanization": "āvō kaṭarō karutukōḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:19.263678+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆவோ கடரோ என்பார் (1776-1856) 1811 இல் முன்மொழிந்த விதி. குறிக்கோள் வளிகளுக்கு மட்டுமே இது பொருந்தக்கூடியது. ஒரே வெப்பநிலையிலும் அழுத்தநிலையிலுமுள்ள பல வளிகளின் பருமன் சமமானால் அவற்றில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிைக்கையும் சமமாக இருக்கும். இவ்விதி கேலூசாக்கின் பருமனளவு விதியை நன்கு விளக்குகிறது", "needs_definition": false, "gloss_en": "Avogadro's hypothesis", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 41"}]}}