தேடல் · Search: குரோமியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 26–35 · 26–35 of 35

போர்ஷர் உலோகம் pōrṣar ulōkam meaning
அமிலம் அரிக்காத, அரிமானமாகாத ஒரு பயனுள்ள உலோகக் கலவை. இதில் முதன்மையாகக் கலந்திருக்கும் அமைப்பான் குரோமியம் — Borcher's metal
குரோமிகக் காடி kurōmikak kāṭi meaning
மூவிணை திறனுள்ள குரோமியம். கிச்சிலி சிவப்பு நிறம் வெளுக்கவும் சாயம் ஏற்றவும் பயன்படுவது — chromic acid
வெப்ப வேலை எ.கு veppa vēlai e.ku meaning
5-15% டங்க்ஸ்டன், சிறிதளவு குரோமியம், மிதமான அளவு கார்பன் அடங்கிய எஃகு சூடான் நிலையில் வேலைப்பாடு செய்வதற்குரிய கருவிகளுக்கு இது பயன்படுகிறது — hot working steels
எஃகு உலோகக் கலவைகள eḵku ulōkak kalavaikaḷa meaning
சில தனி நோக்கங்களுக்காகத் தயாரிக்கப் படும் சிறப்பு எஃகு வகைகள். இவற்றில் வலிமைக்காக மாங்கனீஸ், விறைப்புத் திறனுக்காக நிக்கல். வெப்பத் தடைக்காக டங்ஸ்டன், அதிர்ச்சியைத் தாங்குவதற்காக குரோமியம்… — Steel alloys
குரோமியம் அதிக அளவிலும் நிக்கலும், செம்பும் சிறிதளவிலும் அடங்கிய உலோகக் கலவை. இந்த எஃகு கடினமானது; உரமானது; நிலையான மெருகுடையது — stainless steel
எஃகு உலோகக் கலவைகள் eḵku ulōkak kalavaikaḷ meaning
சில தனி நோக்கங்களுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்பு எஃகு வகைகள். இவற்றில் வலிமிைக்காக மாங்கனிஸ், விறைப்புத் திறனுக்காக நிக்கல், வெப்பத் தடைக்காக டங்ஸ்டன், அதிர்ச்சியைத் தாங்குவதற்காக குரோமியம்… — steel alloys
குரோமிய நிற மாறுபாடு kurōmiya niṟa māṟupāṭu meaning
அண்ணிரகச் சுரப்பிகளின் சில உயிரணுக்களைப் போன்று, குரோமியம் உப்புகளினால் வலுவாக நிறம் வேறுபடுதல் — chromaffin
குரோம் வனேடியம் எஃகு kurōm vaṉēṭiyam eḵku meaning
இது ஒரு வகை வலுவான எஃகு, இதில் 0.87% குரோமியம் 0.18% வனேடியம் கலந்திருக்கும். வெப்பமூட்டிப்பதப்படுத்திய பிறகு, இதன் வலிமையில் ஒரு சதுர அங்குலத்திற்கு 9080 இலோ என்ற அளவில் இருக்கு… — chrome vanadium steel
இரும்பு, நிக்கல், கோபால்ட், குரோமியம், வனேடியம், மாலிப்டினம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த காந்தக் கூருணர்வுடைய உலோகக் கலவை — permalloy
இது அலுமினியத்தினால் ஆனது;இதன் பதிவுப் பரப்பு, பெரும்பாலும் குரோமியம் ஆக்சைடினால் முலாம் பூசப்பட்டிருக்கும். முன்பு ஒவ்வொரு வட்டும் 2மீமிகு எண்மி திறன் கொண்டிருந்தது. பின்னர் வந்த வட்டுக… — right or hard disks