தேடல் · Search: குரோமியம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
35 இல் 1–25 · 1–25 of 35
ஒரு தனிமம், இதன் அணுவெண் 24. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
1%-2% வரை குரோமியம் அடங்கியுள்ள எஃகு. இது மிகக் கடினமானது, வலுவானது. இது உந்து வண்டி உறுப்புகள் தயாரிப்பதற்கான உலோகக் கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏவுகணைகள் தயாரிக்கவும் கவச … — chromium steel
பச்சை நிறமுள்ள வண்ண மூட்டும் ஒரு காரகி — chromium oxide
(Cr) இது அழகிய வண்ணங்கள் வாய்ந்த சேர்மானங் களையுடைய ஒர் உலோக வகை. இது பழுப்பு வெள்ளை நிறத்திலுள்ள ஒரு தனிமம். இதன் வீத எடைமானம் 6.50; உருகுநிலை 2939°ஃபா. எஃகு உலோகக்கலவைகளிலும்… — chromium
சாதகமில்லாத பருவ நிலைகளுக்கு உட்படும் உந்து வண்டிகளின் உறுப்புகள் சேதமடைந்துவிடாமல் தடுத்து. பளபளப்பாக இருக்கும்படி செய்வதற்காகக் குரோமியம் முலாமிடுதல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது… — chromium plating tools
கருவிகளிலும் கணிப்புக் கருவிகளிலும் குரோமியம் முலாமிடுவதன் மூலம் பளபளப்பாக இருக்கும்படி செய்யப்படுகிறது — chromium plated tools
alum
Chromium plating
இது குரோமியமும் இரும்பும் கலந்த உலோகக்கலவை. எஃகுகளைத் தயாரிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இதில் 5% கார்பன் கலந்திருக்கிறது. இது கருவிகளும், உந்து வண்டிகளுக்கான எஃகும் தயாரிக்கப் … — ferrochromium
குரோமிய நிற உயிரணுக்களில் அடங்கியுள்ள கட்டி — chromaffinoma
குறித்தொகுதி. குறிவடிவமுறை. செய்திகளைக் குறிப்பது. இச்செய்திகள் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் குறி வடிவத்தில் செல்பவை. எ-டு. இரு குறியம், எந்திரக் குறியம், மோர்ஸ் குறியம் — code
கூர்மை
பசுவின் மூத்திரம்; கோமூத்திரம் — cow's urine (colloq.), cinnamon-stone, one of the nine gems
கம்பி: மின் தடையுண்டாக்கும் நிக்கல்-குரோமியம் மின்தடைக் கம்பி. — Resistance wire
நிக்கல், குரோமியம், டங்ஸ்டன், செம்பு, சிலிக்கன் அடங்கிய கலவை எஃகு. இது அரிமானத்தையும் வெப்பத்தையும் எதிர்க்கக் கூடியது. கொள்கலன் குழாய்கள், உலைகளின் உறுப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது — maxhete
வண்ணக் கூட்டுப்பொருள்கள். இரு வகைப் படும். 1. உயிரிய நிறமிகள்: பச்சையம், பகங்கணிகம், நிறக் கணிகம். இம்மூன்றும் ஒளிச் சேர்க்கையோடு தொடர்புடையவை. 2. வேதி நிறமிகள் கருங்கரி, குரோமியம் ஆக்ச… — pigments
மாங்கனிஸ், நிக்கல், டங்ஸ்டன், மாலிப்டினம், வனேடியம், குரோமியம் போன்ற உலோகங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களுடன் எஃகைக் கலந்து தயாரிக்கப்படும் எஃகுக் கலவை. இந்தக் கலவை எஃகு, வலுவ… — alloy steel
உலோகக் கலவை. நிக்கல் குரோமியம் சேர்ந்த எஃகுவின் வாணிபப் பெயர். சிறு அளவில் டங்ஸ்டனும் மாங்கனீசும் சேர்ந் திருக்கும். கடிகாரங்களுக்கு மயிரிழைச் சுருள்கள் செய்யப் பயன்படுவது — Elinvar
மின் தடையுண்டாக்கும் நிக்கல் - குரோமியம் மின்தடைக் கம்பி — resistance wire
(S A.E.) எஃகினை வகைப்படுத்துவதற்கு ஒரு வகை எண்மான முறையைப் பயன்படுத்தி வருகிறது. இந்த எண்ணின் முதல் இலக்கம், ஒர் எஃகு பொதுவாக, கார்பன் எஃகு, நிக்கல் எஃகு, நிக்கல் குரோமியம் முதலியவ… — S.A.E. Steels
அலுமினியப் பொடியும் இரும்பு, குரோமியம் அல்லது மாங்கனீஸ் ஆக்சைடும் கலந்த பொடி. தெர்மிட் (பொடி வைத்துப் பற்ற வைத் தல்) முறையில் பற்றவைப்பதற்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது — Thermit
12% குரோமியம் சேர்ந்த எஃகு துருப்பிடிக்காதது. வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுவது — stainless steel
உந்து ஊர்திப் பொறியாளர் கழகம் (S.A.E. ) எஃகினை வகைப்படுத்துவதற்கு ஒரு வகை எண்மான முறையைப் பயன்படுத்தி வருகிறது. இந்த எண்ணின் முதல் இல்க்கம், ஓர் எஃகு பொதுவாக கார்பன் எஃகு, நிக்கல் எஃக… — S.A.E. steels
அலுமினியப் பொடியும் இரும்பு, குரோமியம் அல்லது மாங்கனீஸ் ஆக்சைடும் கலந்த பொடி. தெர்மிட் (பொடி வைத்துப் பற்ற வைத்தல்) முறையில் பற்றவைப்பதற்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது — thermit